மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டிங், அட்வான்ஸ் எக்ஸ்செல் கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.
ஆக. 25, 26ல் காலை 10:00 மாலை 5:00 மணி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங், ஆக.,22 முதல் 25 வரை மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை ஆன்லைன் அட்வான்ஸ் எக்ஸ்செல் பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் இ -பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக்கு: 86956 46417.