HomeBlogதமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஊதியம் நிர்ணயம் – முழு விபரம்
- Advertisment -

தமிழக சட்டமன்ற தேர்தல் பணிக்கு ஊதியம் நிர்ணயம் – முழு விபரம்

 

Determination of pay for Tamil Nadu Assembly election work - Full details

தமிழக சட்டமன்ற
தேர்தல் பணிக்கு ஊதியம்
நிர்ணயம்முழு விபரம்

தமிழகத்தில் தேர்தலுக்காக மத்திய
மற்றும் மாநில அரசுகளில்
பணிபுரியும் அரசு ஊழியர்களும் மிக முனைப்புடன் தேர்தல்
பணிகளை செய்து வருகின்றனர்.

தேர்தல்
பணியில் ஈடுபடும் அரசு
ஊழியர்களுக்கு முதல்
மற்றும் இரண்டாம் கட்ட
பயிற்சிகள் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது.

தற்போது
இந்த தேர்தலில் ஈடுபடும்
அரசு ஊழியர்களுக்கு ஊதியம்
நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி
தேர்தல் பணியில் ஈடுபடும்
மூத்த அதிகாரிகளுக்கு ரூ.75,000,
முதன்மை பயிற்றுனருக்கு ரூ.72,000,
வாக்கு பதிவு தலைமை
அலுவலர், அரை சூப்பர்வைசர், வாக்கு எண்ணிகை சூப்பர்
வைசர் ஆகியோருக்கு ஓர்
நாளைக்கு ரூ.1,350, வாக்குப்பதிவு அலுவலர், எண்ணிக்கை உதவி
பெறும் அலுவலர் ஆகியோருக்கு ரூ.250 மற்றும் கடைநிலை
ஊழியர்களுக்கு ஒரு
நாளைக்கு ரூ.1,150 வழங்கப்படும்.

மேலும்
ஒரு நாளைக்கு உணவு
படிக்கு ரூ.1,150, வீடியோ
கண்காணிப்பு குழு, வீடியோ
பார்வையிடும் குழு,
பறக்கும் படையினர், செலவின
கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு ரூ.1,200, ரூ.1000
மற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு ரூ.7,200 வழங்கப்படும்.

நுண்ணறிவு
பார்வையாளர்களுக்கு ரூ.1000
உதவி தேர்தல் செலவின
பார்வையாளர்களுக்கு ரூ.17,500
வழங்கப்படும். மேலும்
தேர்தல் பணிகளுக்காக செல்லும்
4
நாட்களுக்கும் மற்றும்
வாக்குப்பதிவு வாக்குச்சாவடிக்கு செல்லும் பொழுது
2
நாட்களும் தேர்தல் பணி
செய்த நாட்களுக்கும் ஊதியம்
வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -