டிசம்பர் 4ம் தேதி புயல் எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – முழு விவரம்
மிக்ஜாம்’ புயல் எச்சரிக்கை – டிசம்பர் 04 திங்கட்கிழமையன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்:
- சென்னை
- காஞ்சிபுரம்
- செங்கல்பட்டு
- திருவள்ளூர்
மற்றும் புதுச்சேரி மாநிலம் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாவட்டங்களின் விவரங்களுக்கு பிறகு இந்த பதிவினை refresh செய்து பார்க்கவும்
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow