HomeBlogDecember 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 20, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 11 Tamil Mixer Education
FINAL WHATASPP 174 Tamil Mixer Education
மகாத்மா காந்தியின் 150.வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான 2வது கூட்டம் எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
24.வது இந்திய நாட்டிய விழா மாமல்லபுரம் கடற்கரை கோவிலில் தொடங்கவுள்ளது.
காவலன் SOS செயலி.யை இதுவரை 10 லட்சம் பேர் டவுன்லோடு செய்துள்ளார்கள்.
தமிழ்நாட்டுடைய தற்போதைய மக்கள் தொகை7.3 கோடி
கரிசல் காட்டின் முன்னத்தி ஏர் என்று அறியப்படுபவர் கி.ராஜ நாராயணன்
யாருடைய காலத்தில் கிராம சபை உறுப்பினர்கள் குடவோலை முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்? ராஜ ராஜ சோழன் காலத்தில்
ஒரே நாடு ஒரே ரேஷன்இந்த திட்டம் ஜூன் 1, 2020.ல் அமலுக்குவரவுள்ளது.
பினாகா ராக்கெட்டை தயாரித்த நிறுவனம்DRDO
DRDO.ன் தற்போதைய தலைவர்G.சதீஷ் ரெட்டி
பினாகா ராக்கெட்டை.ன் முதல் சோதனை இராஜஸ்தான் பொக்ரானில் நடைபெற்றது.
பினாகா ராக்கெட்டை.ன் இரண்டாவது சோதனை டிசம்பர் 19.ம் தேதி சந்தீப்பூர் கடற்கரையில் நடைபெற்றது.
எந்த பகுதியை 4வது தலைநகராக சேர்க்க ஆந்திர அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது? திருப்பதி
போர்ச்சுகல் நாட்டின் தற்போதைய பிரதமர்அன்டோனியா கோஸ்டா 
2020 ஒலிம்பிக் அரங்கம் ஜப்பானில் யாரால் திறந்து வைக்கப்பட்டது? ஷின் சோ அபே (ஜப்பானின் தற்போதைய பிரதமர்)

Check Related Post:

giphy 87 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 174 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -