ஆசியா யோகா சாம்பியன் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற மாணவி? நேத்ராம்பிகை
“இந்தியாவின் டிஜிட்டல் மாநிலங்கள் – ஒரு ஒப்பீட்டு பகுப்பாய்வு” அடிப்படையில் சிறந்த மாநிலமாக உருவான முதல் 5 மாநிலங்களில் இல்லாத மாநிலம் எது? தமிழ்நாடு
சர்வதேச புவியியல் காங்கிரஸ் 2020 ஐ எந்த நாடு நடத்தப்படவுள்ளது? இந்தியா
சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது? டிசம்பர் 18
பாலின–நடுநிலை நாடுகளில் முதலிடம் பிடித்த நாடு? ஐஸ்லாந்து
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கு ஆளுநராக நியமிக்கப்படுவதைத் தடுக்காது என கூறும் விதி? விதி 153
உலக பொருளாதார மன்ற அறிக்கை படி, பாலின இடைவெளியில் இந்தியா எத்தனையாவது இடத்தைப் பிடித்துள்ளது? 112
ஜெ.ஜெ. தாம்சன் பிறந்த தினம் – டிசம்பர் 18
ஆறுமுக நாவலர் பிறந்த தினம் – டிசம்பர் 18
“கிஸான் சம்மேளன்” விவசாயிகள் நலத்திட்ட உதவி வழங்கும் திட்டம் – ராஜஸ்தான் அரசு தொடக்கம்
“நானோ” துறையில் சிறந்து விளங்கியதற்காக ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் பாத்தீமாவு–க்கு குடியரசு தலைவர் விருது வழங்கினார்.
2019-ம் ஆண்டிற்கான ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதுக்கு எலிசா பெரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download