HomeBlogDecember 16, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers
- Advertisment -

December 16, 2019 Current Affairs – Refer from Hindu & Dinamani Newspapers

DAILY 15 Tamil Mixer Education
FINAL WHATASPP 324 Tamil Mixer Education
ஜார்க்கண்ட் பேரவைக்கு
இன்று 4.வது கட்ட தேர்தல்.
இந்த ஆண்டு
இறுதிக்குள் ஆதரவுடன் பாண் எண்ணை இணைப்பது கட்டாயம் என
மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சென்னையில் ஸ்ரீ
பார்த்த சாரதி சுவாமி.ன்
119
ஆண்டு டிசம்பர் இசை விழா நேற்று
நடைபெற்றது.
டிசமபர் 23.ல்
குடியரசுத் தலைவர் புதுச்சேரி.க்கு வருகை தருகிறார்.
குடியரசுத்தலைவர் வருகையையொட்டி, புதுச்சேரியில் நேற்று
பாதுகாப்பு ஏற்பாடுகளை டிஜிபி நேரில் ஆய்வு செய்தார்.
அடுத்த நிதியாண்டு முதல் நாட்டில் உள்ள
அனைத்து பொதுச்சேவை மையங்களிலும் தொலைபேசி மூலமான சட்ட
உதவி அளிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம்
திருப்பத்தூரில் மன்னர்
பெரியமருதுவின் 271.ஆவது பிறந்தநாள் விழா நேற்று
கொண்டாடப்பட்டது.
திரைப்பட பின்னணி
பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் 97.ஆவது பிறந்தநாளையொட்டி கோவையில்
நேற்று விழா நடத்தப்பட்டது.
திரைப்பட பின்னணி
பாடகர் கண்டசாலா வெங்கடேஸ்வரராவின் 97.ஆவது பிறந்தநாளையொட்டி கோவையில் நேற்று
விழாவில் மூவருக்கு (ஸ்ரீ
கிருஷ்ணா ஸ்வீட்ஸ்.ன்
நிர்வாக இயக்குனர் எம்.கிருஷ்ணன்,
பாரக் கலைஞர் கே.கல்யாணசுந்தரம், சிதார் கலைஞர் பண்டிட்
மிட்டா ஜனார்த்தன ஆகியோருக்கு) கலா பிரதர்ஷினி கண்டசாலா புரஸ்கார்
விருதை தெலுங்கானா ஆளுநர்
தமிழிசை சௌந்தரராஜன் வழங்கினார்.
மத்திய பட்ஜட்டுக்கு முந்தய ஆலோசனை கூட்டத்தை
நிதி அமைச்சர் நிர்மலா
சீதாராமன் இன்று முதல் நடத்த இருக்கிறார்.
இந்தியாவுக்கு எதிரான
முதல் ஒரு நாள்
ஆட்டத்தில் 8.விக்கெட் வித்தியாசத்தில் மே..தீ வெற்றி பெற்றது.
நியூசிலாந்துக்கு எதிரான
முதல் டெஸ்ட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
இந்தியாபாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ராவல்
பிண்டியில் நடைபெற்ற முதல்
டெஸ்ட் ஆட்டம் டிராவில் முடிந்தது.
வங்கதேச இன்டர்நேஷனல் சேலன்ச் பாட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர்
லக்ஷயா சென் சாம்பியன் பட்டம் வென்றார்.
பிசிசிஐ சார்பில்
நடைபெற்ற மகளிர் 23 வயத்துக்குட்பட்டோர் சேலஞ்சர் கோப்பை
டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா பி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பாட்மிண்டன் வேர்ல்டு
டூர் பைனன்ஸ் போட்டி
ஆடவர் ஒற்றையர் பிரிவில்
கெண்டோ மோமடோவும்,
மகளிர் ஒற்றை பிரிவில்
சென்யு ஃபெயும் சாம்பியன் பட்டம் வென்றனர்.


Check Related Post:

giphy 162 Tamil Mixer Education
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
👉 Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download

FINAL WHATASPP 324 Tamil Mixer Education

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -