தமிழகத்துக்கு எதிரான
ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி த்ரில் வெற்றி
பெற்றது
ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணி த்ரில் வெற்றி
பெற்றது
எழுத்தாளர் நா
பார்த்தசாரதி நினைவு
தினம் – டிசம்பர் 13
பார்த்தசாரதி நினைவு
தினம் – டிசம்பர் 13
சதாம் ஹுசேய்ன்
பிடிபட்டார் – டிசம்பர் 13
பிடிபட்டார் – டிசம்பர் 13
முக்தி அடைந்த
தருமபுரம் ஆதீன 26 வது குருமகா
சந்நிதானத்துக்கான குருபூஜை
தருமபுரம் ஆதினத்தில் இன்று
நடைபெறுகிறது.
தருமபுரம் ஆதீன 26 வது குருமகா
சந்நிதானத்துக்கான குருபூஜை
தருமபுரம் ஆதினத்தில் இன்று
நடைபெறுகிறது.
குடியுரிமை திருத்தச்
சட்ட மசோதாவுக்கு எதிராக
வடகிழக்கில் போராட்டங்கள் நடைபெறும்
நிலையில் ஐஎஸ்எல் மற்றும் ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சட்ட மசோதாவுக்கு எதிராக
வடகிழக்கில் போராட்டங்கள் நடைபெறும்
நிலையில் ஐஎஸ்எல் மற்றும் ரஞ்சி கோப்பை ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
உலக ஆஸ்துமா
தினம் – டிசம்பர் 13
தினம் – டிசம்பர் 13
லா லிகா
என்ற அமைப்பின் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்
– ரோகித் சர்மா
என்ற அமைப்பின் இந்தியாவுக்கான விளம்பரத் தூதராக நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்
– ரோகித் சர்மா
இந்தியாவில் வெர்ஜின்
அட்லான்ட் விமான சேவையை
தொடங்கி உள்ளவர் – ரிச்சர்ட் பிரான்சன்
அட்லான்ட் விமான சேவையை
தொடங்கி உள்ளவர் – ரிச்சர்ட் பிரான்சன்
டபிள்யுடிஏ ஆண்டின்
சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு பெற்றவர் – ஆஷ்லி பர்டி
சிறந்த வீராங்கனை விருதுக்கு தேர்வு பெற்றவர் – ஆஷ்லி பர்டி
2020ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் மற்றும் பாரா
ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ.ல்
நடைபெறுகிறது
ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோ.ல்
நடைபெறுகிறது
உலகத் தமிழிசை
மாநாடு தமிழகத்தில் எங்கு
நடைபெறுகிறது? மதுரை
மாநாடு தமிழகத்தில் எங்கு
நடைபெறுகிறது? மதுரை
சமீபத்தில் உலகின்
மிக பழமையான ஓவியம்
(43900 ஆண்டுகளுக்கு முற்பட்ட)
இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மிக பழமையான ஓவியம்
(43900 ஆண்டுகளுக்கு முற்பட்ட)
இந்தோனேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான்
ராணுவ பெண் அதிகாரிகளுக்கு
சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
ராணுவ பெண் அதிகாரிகளுக்கு
சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download