சார்க் தினம்(SAARC
DAY) – டிசம்பர் 8
DAY) – டிசம்பர் 8
தமிழக ஆளுநர்
மாளிகையில் தன்னை சந்தித்த
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
மாளிகையில் தன்னை சந்தித்த
ஸ்ரீ ஸ்ரீ ரவிஷங்கருக்கு நினைவுப்பரிசு வழங்கினார்.
ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்டோருக்கும் விரைவாக நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று
குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத்
கோவிந்த் தெரிவித்தார்.
மத்திய அரசின்
உடான் திட்டத்தின் கீழ்
ஒடிசா மாநிலத்தில் உள்ள
3 விமான நிலையங்களை இணைத்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
உடான் திட்டத்தின் கீழ்
ஒடிசா மாநிலத்தில் உள்ள
3 விமான நிலையங்களை இணைத்துக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தெற்காசிய விளையாட்டு போட்டியில் சீனியர் மகளிர்
பளூதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கப்பதக்கம் வென்றார்.
பளூதூக்குதலில் தமிழக வீராங்கனை அனுராதா தங்கப்பதக்கம் வென்றார்.
பீகார் மாநில
அணியுடன் நடைபெறவுள்ள ரஞ்சி
கோப்பை ஆட்டத்தில் பங்கேற்கும் புதுவை அணியை சிஏபி அறிவித்துள்ளது.
அணியுடன் நடைபெறவுள்ள ரஞ்சி
கோப்பை ஆட்டத்தில் பங்கேற்கும் புதுவை அணியை சிஏபி அறிவித்துள்ளது.
முத்தரப்பு ஜுனியர்
மகளிர் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை 4 – 1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தி
அபார வெற்றி பெற்றது இந்தியா.
மகளிர் ஹாக்கி போட்டியில் நியூசிலாந்தை 4 – 1 என்ற
கோல் கணக்கில் வீழ்த்தி
அபார வெற்றி பெற்றது இந்தியா.
மேற்கு இந்திய
தீவுகளுக்கு எதிரான இரண்டாவது
டி20 ஆட்டத்தில் வெற்றி
பெற்று தொடரையும் கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது இந்தியா.
தீவுகளுக்கு எதிரான இரண்டாவது
டி20 ஆட்டத்தில் வெற்றி
பெற்று தொடரையும் கைப்பற்றும் தீவிரத்தில் உள்ளது இந்தியா.
கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற மாநில இளையோர்
பெண்களுக்கான வளைகோல்
பந்து போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
பெண்களுக்கான வளைகோல்
பந்து போட்டியில் ஈரோடு அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
அயல்நாட்டில் நடைபெறவுள்ள ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடுவராக பணிபுரிய
உள்ள முதல் இந்திய பெண் நடுவர் என்ற சிறப்பை பெறுகிறார் ஜி.எஸ்.லட்சுமி
உள்ள முதல் இந்திய பெண் நடுவர் என்ற சிறப்பை பெறுகிறார் ஜி.எஸ்.லட்சுமி
லைகா புரோடக்ஷன்ஸ் நிறுவனர் சுபாஷ்கரனின் சமூக சேவைகளை பாராட்டி,
மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு
விழா நடத்தப்பட்டது.
மலேசியாவின் அமிஸ்ட் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது. அவருக்கு சென்னையில் பாராட்டு
விழா நடத்தப்பட்டது.
சென்னை சர்வதேச
திரைப்பட விழா வரும்
12.ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை
நடக்கவுள்ளது.
திரைப்பட விழா வரும்
12.ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை
நடக்கவுள்ளது.
இந்த திரைப்பட
விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கப்படவுள்ளது.
விழாவில் நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
வழங்கப்படவுள்ளது.
சர்வதேச சிவில்
விமான போக்குவரத்து நிறுவனத்தின் 75.ஆவது ஆண்டு விழா
சென்னையில் கொண்டாடப்பட்டது.
விமான போக்குவரத்து நிறுவனத்தின் 75.ஆவது ஆண்டு விழா
சென்னையில் கொண்டாடப்பட்டது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download