தேசிய ராணுவ
கொடி நாள் – டிசம்பர் 7
கொடி நாள் – டிசம்பர் 7
International Civil Aviation Day – December 7
மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக ஜம்மு – காஷ்மீர்
ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,
ஓய்வு பெற்ற ஐபிஎஸ்
அதிகாரியுமான கே.விஜயகுமார் (67) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆளுநரின் முன்னாள் ஆலோசகரும்,
ஓய்வு பெற்ற ஐபிஎஸ்
அதிகாரியுமான கே.விஜயகுமார் (67) நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டின் சிறந்த
காவல் நிலையங்களுக்கான விருது
பட்டியலில், தேனீ அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு 4வது இடம்
கிடைத்துள்ளது.
காவல் நிலையங்களுக்கான விருது
பட்டியலில், தேனீ அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு 4வது இடம்
கிடைத்துள்ளது.
நிதித் துறை
செயலாளராக உள்ள எஸ்.கிருஷ்ணன்,
கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
செயலாளராக உள்ள எஸ்.கிருஷ்ணன்,
கூடுதல் தலைமைச் செயலாளர் நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
மேற்கு இந்திய
தீவுகளுக்கான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி
வெற்றி பெற்றது.
தீவுகளுக்கான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி
வெற்றி பெற்றது.
எக்ஸ் 1 தேசிய கார் பந்தய லீக் போட்டிகள்
சென்னை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள எம்எம்ஆர்டி மைதானத்தில் நாளை
நடைபெறுகிறது.
சென்னை அடுத்த இருங்காட்டுகோட்டையில் உள்ள எம்எம்ஆர்டி மைதானத்தில் நாளை
நடைபெறுகிறது.
மாநில சீனியர்
வாலிபால் போட்டி மகளிர்
பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன்
பட்டத்தைக்
கைப்பற்றியது.
வாலிபால் போட்டி மகளிர்
பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப் அணி சாம்பியன்
பட்டத்தைக்
கைப்பற்றியது.
சர்வதேச செஸ்
தரவரிசையில் 2600 (எலோ ரேட்டிங்)
புள்ளிகளை குவித்த முதல்
இளம் இந்திய வீரர்
மற்றும் உலகின் இரண்டாவது
வீரர் என்ற சாதனையை
படைத்துள்ளார் தமிழகத்தின் ஆர்.பிரக்ஞானந்தா
தரவரிசையில் 2600 (எலோ ரேட்டிங்)
புள்ளிகளை குவித்த முதல்
இளம் இந்திய வீரர்
மற்றும் உலகின் இரண்டாவது
வீரர் என்ற சாதனையை
படைத்துள்ளார் தமிழகத்தின் ஆர்.பிரக்ஞானந்தா
தெற்காசிய விளையாட்டு போட்டியில் பாட்மிண்டன் மற்றும்
டேபிள் டென்னிஸ் இந்திய
அணியினர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
டேபிள் டென்னிஸ் இந்திய
அணியினர் தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர்.
மோரிஸ் கேரேஐஸ்
(எம்.ஜி.) மோட்டார்
இந்திய நிறுவனம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இன்டர்நெட் கார்
– இசட்எஸ் இ.வி
எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது.
(எம்.ஜி.) மோட்டார்
இந்திய நிறுவனம், இந்தியாவின் முதல் எலெக்ட்ரிக் இன்டர்நெட் கார்
– இசட்எஸ் இ.வி
எஸ்யுவியை அறிமுகம் செய்துள்ளது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download