உலக எய்ட்ஸ்
தினம் – டிசம்பர் 1
தினம் – டிசம்பர் 1
மறைந்த முன்னாள்
முதல்வர் மூன்றாவது நினைவு
நாளையொட்டி
டிசம்பர் 5.ம் தேதி
அவரது நினைவிடத்திற்கு அமைதி
ஊர்வலமாக சென்று முதல்வர்
எட்டப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்த
உள்ளனர்.
முதல்வர் மூன்றாவது நினைவு
நாளையொட்டி
டிசம்பர் 5.ம் தேதி
அவரது நினைவிடத்திற்கு அமைதி
ஊர்வலமாக சென்று முதல்வர்
எட்டப்பாடி கே.பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் மரியாதை செலுத்த
உள்ளனர்.
தமிழக பாரம்பரியம் இல்லாமல் இந்திய பாரம்பரியம் இல்லை
என பாஜக தேசியச்
செயல் தலைவர் ஜெ.பி.நட்டா
தெரிவித்தார்.
என பாஜக தேசியச்
செயல் தலைவர் ஜெ.பி.நட்டா
தெரிவித்தார்.
வயலின் இசைக்கலைஞர் ஏ.கன்யாகுமாரிக்கு தமிழ்
இசை சங்கத்தின் 2019.ஆம்
ஆண்டுக்கான இசைப் பேரறிஞர்
விருது வழங்கப்படவுள்ளது.
இசை சங்கத்தின் 2019.ஆம்
ஆண்டுக்கான இசைப் பேரறிஞர்
விருது வழங்கப்படவுள்ளது.
அ.பாலசுப்பிரமணிய ஓதுவாருக்கு பண் இசை
பேரறிஞர் விருது வழங்கப்படவுள்ளது.
பேரறிஞர் விருது வழங்கப்படவுள்ளது.
தொழிலாளர் நல
துறை அமைச்சர் – நிலோபர் கபில்
துறை அமைச்சர் – நிலோபர் கபில்
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற 10.வது இந்திய
உடல் உறுப்பு தான
தின விழாவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகத்துக்கு சிறந்த
மாநிலத்திற்கான விருது
வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தான
தின விழாவில் உடலுறுப்பு தானத்தில் தமிழகத்துக்கு சிறந்த
மாநிலத்திற்கான விருது
வழங்கப்பட்டது.
தொழிலாளர் நல
வாரியத்தில் பதிவு செய்த
51 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 1662 கோடி உதவித்தொகை
வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர்
நல துறை அமைச்சர்
நிலோபர் கபில் தெரிவித்தார்.
வாரியத்தில் பதிவு செய்த
51 லட்சம் தொழிலாளர்களுக்கு ரூ. 1662 கோடி உதவித்தொகை
வழங்கப்படவுள்ளதாக தொழிலாளர்
நல துறை அமைச்சர்
நிலோபர் கபில் தெரிவித்தார்.
கேரளா மாநிலம்,
கொச்சியில் 23.வது சர்வதேச புத்தகத்திருவிழா நவம்பர் 29.ம் தேதி
தொடங்கியது.
கொச்சியில் 23.வது சர்வதேச புத்தகத்திருவிழா நவம்பர் 29.ம் தேதி
தொடங்கியது.
தமிழ்நாடு டாக்டர்
ஜே.ஜெயலலிதா மீன்வள
பல்கலைக்கழகத்தில் நேற்று
(சனிக்கிழமை) எத்தனையாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது? 6.வது
ஜே.ஜெயலலிதா மீன்வள
பல்கலைக்கழகத்தில் நேற்று
(சனிக்கிழமை) எத்தனையாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது? 6.வது
தமிழ்நாடு டாக்டர்
ஜே.ஜெயலலிதா மீன்வள
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற
பட்டமளிப்பு விழாவில் 111 மாணவர்களுக்கு பட்டங்களையும், தேர்வில்
சிறப்பிடம் பெற்றவர்களுக்கு 33 பதக்கங்களையும் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோஹித்
வழங்கினார்.

இந்திய – பசிபிக்
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளர்ச்சிக்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது
என்று பிரதமர் மோடி
தெரிவித்தார்.
பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை, அமைதி, வளர்ச்சிக்கு ஜப்பானுடனான இந்தியாவின் உறவு முக்கியத்துவம் வாய்ந்தது
என்று பிரதமர் மோடி
தெரிவித்தார்.
மகாராஷ்டிரா முன்னாள்
துக்காராம் திகோலே
சனிக்கிழமை காலமானார். (வயது
77)
துக்காராம் திகோலே
சனிக்கிழமை காலமானார். (வயது
77)
டேவிஸ் கோப்பை
டென்னீஸ் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2020 உலக தகுதி
சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
டென்னீஸ் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி 2020 உலக தகுதி
சுற்றுக்கு முன்னேறியது இந்தியா
நேபாளத் தலைநகர்
காத்மாண்டுவில் தெற்காசிய
விளையாட்டு போட்டிகள் 2019 (எஸ்ஏஜி)
டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 10.ம் தேதி வரை
நடைபெறுகிறது.
காத்மாண்டுவில் தெற்காசிய
விளையாட்டு போட்டிகள் 2019 (எஸ்ஏஜி)
டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 10.ம் தேதி வரை
நடைபெறுகிறது.
Check Related Post:
இனி நீங்கள் ஒவ்வொரு Exam Website.ஆக தேட வேண்டாம்🤩
Result பார்க்க, Notification பார்க்க
எல்லாம் ஒரே இடத்தில் வந்து விட்டது
App download Link: Click here to Download