HomeBlogகறவை மாட்டு பண்ணைய பயிற்சி
- Advertisment -

கறவை மாட்டு பண்ணைய பயிற்சி

Dairy Farm Training

TAMIL MIXER
EDUCATION.
ன்
பயிற்சி
செய்திகள்

கறவை மாட்டு பண்ணைய பயிற்சி

தஞ்சாவூரில் கறவை மாட்டு பண்ணைய பயிற்சி பெற அக்டோபா் 25ம் தேதிக்குள் சேரலாம்.

இதுகுறித்து கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா்திருச்சி சாலையில் உள்ள வட்டாரப் போக்குவரத்து
அலுவலகம்
அருகில்
இயங்கி
வரும்
கால்நடை
மருத்துவப்
பல்கலைக்கழகப்
பயிற்சி
மற்றும்
ஆராய்ச்சி
மையத்தில்
வணிக
ரீதியான
கறவை
மாட்டுப்
பண்ணையம்
குறித்த
ஒரு
மாதப்
பயிற்சி
நவம்பா்
7
ம்
தேதி
முதல்
டிசம்பா்
8
ம்
தேதி
வரை
நடத்த
திட்டமிடப்பட்டுள்ளது.

இதில், விருப்பமுள்ள
இளைஞா்கள்,
தொழில்முனைவோர்கள்,
விவசாயிகள்
கலந்து
கொண்டு
பயனடையலாம்.
இப்பயிற்சியில்
பங்கு
பெற
ஆதார்
அட்டை
நகல்,
இரு
மார்பளவு
வண்ண
புகைப்படங்கள்,
பயிற்சிக்
கட்டணம்
ரூ.
1,000
ஆகியவற்றுடன்
அக்டோபா்
25
ஆம்
தேதிக்குள்
அளிக்க
வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு
04362 264665,
8754748488, 9566082013
ஆகிய எண்களில் காலை 10 மணிக்கு மேல் மாலை 5.45 மணிக்குள் தொடா்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -