கறவைமாடு வளர்ப்பு,
வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சிகள்
மதுரை,
திருப்புரங்குன்றம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி சாலையில்
உள்ள கால்நடை மருத்துவ
அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி
மற்றும் ஆய்வு மையத்தில்
பல்கலைக்கழக சான்றிதழ்களுடன் கூடிய
ஒரு மாத கால
பயிற்சியாக கறவைமாடு வளர்ப்பு,
வெள்ளாடு வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதன்
தொடர்ச்சியாக புதிய
பயிற்சிகள் விரைவில் தொடங்கவுள்ள.
விபரங்களுக்கு:
Click
Here