- சர்வதேச ஆன்மீக
மாநாடு எங்கு நடைபெற
இருக்கிறது? மலேசியா - அண்மையில் ஜுனியர்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம்
வென்றவர் யார்? சரப்ஜோத் சிங் - முதல் உலக
ஊடக சுதந்திர கருத்தரங்கம் – 2019 எங்கு நடைபெற்றது? லண்டன் - அண்மையில் உலக
வங்கியின் நிர்வாக இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்
பெண் யார்? அனுசுலா காந்த் - 11-வது உலக
தமிழ் மாநாடு எங்கு
நடைபெற போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது? அண்ணாமலை பல்கலைக்கழகம் (சிதம்பரம்) - NIA – என்பதன் விரிவாக்கம் என்ன? National Investigation Agency (தேசியப் புலனாய்வு அமைப்பு)
- அண்மையில் வெளியுறவுத் துறையின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விகாஸ் ஸ்வரூப்
- மாநில அரசு
விதிக்காத வரி எது?
சுங்க வரி - அண்மையில் ஐரோப்பிய
நாடாளுமன்றத்தின் புதிய
தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட இத்தாலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்
யார்? டேவிட் மரியா சசோலி - WBC சர்வதேச வெல்டர்வெய்ட் குத்துச்சண்டை போட்டியில் அண்மையில் பட்டம் வென்றவர்
யார்? அமிர் கான் - சமீபத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் முதல் பதக்கம் வென்ற இந்திய இணை எது? சத்தியன், அந்தோணி அமல்ராஜ்
- அண்மையில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் கூட்டமைப்பின் பெண்களுக்கான தனி நபர் சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் யார்? ஜெனிதா ஆன்டோ
- எத்தனாலால் இயங்கும் முதல் இரு சக்கர வாகனம் எது? 200 சிசி அப்பாச்சி
- எது மறைமுக வரி இல்லை? MAT
(Minimum Alternate Tax) - மத்திய அரசு விதிக்காத வரி எது? தொழில் வரி
- ஜெர்மனியுடன் இணைந்து கஜகஸ்தானின் பைக்கானூரில் உள்ள விண்கல மையத்திலிருந்து ரஷ்யா ஏவியுள்ள ஒரு விண்வெளித் தொலை நோக்கியின் பெயர் என்ன? ஸ்பெக்டர் – ஆர்ஜி
- 10-வது ஜாக்ரான் திரைப்பட விழா எங்கு நடைபெற்றது? புதுடெல்லி
- சமீபத்தில் ஐசிசி எந்த நாட்டு கிரிக்கெட் அணிக்கு இடைக்கால தடை விதித்தது? ஜிம்பாப்வே
- எது நேரடி வரி இல்லை? விளிம்பு நன்மை வரி
- “கருடா – VI” – என்பது எந்த இரு நாட்டுக்கு இடையிலான விமானப் பயிற்சி? இந்தியா – பிரெஞ்சு
- அண்மையில் 81 கிலோ பிரிவில் கிளீன் மற்றும் ஜெர்க் பிரிவில் 190 கிலோ பளுவை தூக்கி புதிய காமன்வெல்த் சாதனையை புரிந்துள்ளவர் யார்? அஜய் சிங்
- அண்மையில் ரயில் பாதைகளை மேம்படுத்த இந்தியாவுடன் எந்த நாடு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது? இலங்கை
- இந்தியப் பிரதமர் மோடிக்கு, புதிய தனிச்செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளவர் யார்? விவேக் குமார்
- இந்தியாவின் 64-வது கிராண்ட் மாஸ்டர் யார்? பிருது குப்தா
- அண்மையில் ஐ.சி.சி – யின் “ஹால் ஆப் பேம்” விருதை பெற்ற இந்தியர் யார்? சச்சின் தெண்டுல்கர்
- சாகர் மைத்ரி மிஷன் எந்த அமைப்பின் முன் முயற்சி? DRDO
- “பரமார்ஷ்” யுஜிசி திட்டத்தை எந்த அமைச்சர் தொடங்கினார்? மனிதவள மேம்பாட்டு அமைச்சர்
- WEF மையம், எந்த மாநில அரசுடன் இணைத்து ட்ரோன்கள் வழியாக மருத்துவ பொருட்களை அனுப்பவுள்ளது? தெலுங்கானா
- தற்போதைய ICC-ன் தலைவர் யார்? சசாங்க் மனோகர்
- அண்மையில்
“வானிலிருந்து மருத்துவம்” என்ற ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநிலம் எது? தெலுங்கானா - “ஐஸ்வர்யா பிரதாப் சிங் தோமர்” எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்? துப்பாக்கி சுடுதல்
- அண்மையில் மத்திய அரசானது பொது சுகாதார மையங்களில் மகப்பேறு அறை மற்றும் அறுவை சிகிச்சை அரங்கு ஆகியவற்றில் பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த தொடங்கிய திட்டம் எது? லக்சயா (LaQshya
– Labour Room Quality Improvement Initiative) - அண்மையில் சர்வதேச நடுவர் நீதிமன்றமானது எந்த நாட்டின் மீது 5 பில்லியன் டாலர்கள் அபராதத்தை விதித்துள்ளது? பாகிஸ்தான்
- இந்தியாவில் எந்த வகையான வருமான வரி முறை பின்பற்றப்படுகிறது? முற்போக்கான வரி
- சட்டத்தின் அனுமதியில்லாமல் எந்த வரியும் விதிக்கக் கூடாது அல்லது வசூல் செய்யக்கூடாது என கூறும் பிரிவு எது? பிரிவு 265
- அண்மையில் இஸ்ரேலுக்கான புதிய இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்? சஞ்சீவ் குமார் சிங்லா
- இந்திய வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான பிரதமர் அமைத்த முதல் அமைச்சர்களைக் கொண்ட ஓர் உயர்நிலைக் குழுவின் தலைவர் யார்? தேவேந்திர பட்னாவிஸ்
- துயர விற்பனை காலங்களில் விவசாயிகளின் நலனை காக்க அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் எது? குறைந்தபட்ச ஆதரவு விலை
- எந்த ஆண்டு பட்ஜெட்டின் மீது வேளாண்மை காப்பீடு நிறுவனம் தொடங்கப்பட்டது? 2002 –
2003 - ஒருங்கிணைந்த விவசாய முறையின் கவனம் எது? மானாவரி பகுதி வளர்ச்சி திட்டம்
- Advertisment -
Important Current Affairs – August Part 1
- Advertisment -