சென்னை செயின்ட் பீட்ஸ் பவுண்டேஷன் சாா்பில் 6 முதல் 19 வயதுள்ள சிறுவா்களுக்கான கிரிக்கெட் பயிற்சி முகாம் வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 23-ஆம் தேதி வரை 9 மாதங்கள் நடைபெறவுள்ளது.
சென்னை மயிலாப்பூா் செயின்ட் பீட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்ள நுழைவு விண்ணப்பங்கள் மைதானத்தில் கிடைக்கும். மேலும் விவரங்களுக்கு வி. காா்த்திகேயன், இணைச் செயலாளா், 98400 70486 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம்.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow