TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
நீடாமங்கலத்தில் நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சி
இதுகுறித்து, அந்த நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா், கால்நடை மருத்துவா் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நாட்டுக்கோழி வளா்க்க விரும்புபவா்கள் ரூ.590
செலுத்தி பயிற்சி எடுத்துக்
கொள்ளவும். பயிற்சியில், கோழிக்
குஞ்சுகள் பராமரிப்பு, கோழி
பராமரிப்பு, நாட்டுக்கோழி தீவன
பராமரிப்பு, நோய் மேலாண்மை,
வா்த்தக ரீதியில் நாட்டுக்
கோழி பராமரிப்பு, குஞ்சு
பொரிப்பான் எந்திரங்கள், நாட்டுக்கோழி ரகங்கள், அசோலா உற்பத்தி,
மீன் ஊறுகாய் தீவன
உற்பத்தி மற்றும் கருப்பு
படை வீரன் புழு
உற்பத்தி, வங்கிக் கடனுதவித்
திட்டங்கள் மற்றும் அரசு
திட்டங்கள் போன்றவை குறித்த
விரிவான வகுப்புகள் நடைபெறவுள்ளன.
மேலும்,
நாட்டுக்கோழி வளா்ப்பு
சம்பந்தப்பட்ட தீவனங்கள்,
உபகரணங்கள் மற்றும் ரகங்கள்
பற்றிய கண்காட்சி நடைபெறும்.
பயிற்சியில் பங்கு பெறுபவா்களுக்கு ஒரு கையேடும், மதிய
உணவும் வழங்கப்படும். இதில்
சேர விரும்புவோர் 9442485691,
9360247160, 9843629966 ஆகிய கைப்பேசி
எண்ணைய் தொடா்புகொண்டு பதவி
செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கு வரும்போது ஆதார் அட்டை,
ரூ. 590 கட்டணம் கொண்டுவரவேண்டும்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow