TAMIL MIXER
EDUCATION.ன்
போட்டி செய்திகள்
ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம் – மாணவர்களுக்கு
விநாடி
வினா
போட்டி
கண்காணிப்பு விழிப்புணர்வு
வாரம்
– 2022 (அக்டோபர்
– 31 முதல்
நவம்பர்
– 6 வரை)
என்எல்சி இந்தியா நிறுவனம் – இந்து தமிழ் திசை நாளிதழும் இணைந்து நடத்தும் “ஊழலற்ற இந்தியாவே வளர்ந்த தேசம்” எனும் கருப்பொருளில்
பள்ளி
மாணவர்களுக்கான
விநாடி
வினா
(Quiz Competition)
போட்டியில் கலந்துகொள்ளும்
அனைத்து
மாணவ,
மாணவியருக்கும்
பங்கேற்பு
சான்றிதழ்
வழங்கப்படும்.
ஜூனியர் பிரிவு:
5 முதல்
8ஆம்
வகுப்பு
வரை
சீனியர் பிரிவு:
9 முதல்
12ஆம்
வகுப்பு
வரை
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.10.2022
போட்டி பற்றி மேலும் அறிய மற்றும் பதிவு செய்ய: https://www.htamil.org/00074
Whatsapp பதிவு செய்ய:
9940699401
கோவை: 9894220609
சென்னை: 8838567089
திருச்சி: 9003128286
மதுரை: 9840961866
Quiz Full Details:
Click
Here