HomeBlogகனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் Computer Tally இலவச பயிற்சி
- Advertisment -

கனரா வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தில் Computer Tally இலவச பயிற்சி

Computer Tally Free Training at Canara Bank Rural Self Employment Training Center

கனரா வங்கி
ஊரக சுய வேலை
வாய்ப்பு பயிற்சி மையத்தில்
Computer Tally
இலவச பயிற்சி

தேனி
தாலுகா அலுவலகம் எதிரே
கனரா வங்கி ஊரக
சுய வேலை வாய்ப்பு
பயிற்சி மையத்தில் Computer Tally இலவச
பயிற்சி 30 நாட்கள் நடைபெற
உள்ளது.

நவ.,
8
ல் துவங்கும் இப்பயிற்சிக்கு 18 வயது நிரம்பிய வேலையில்லா கிராமப்புற நபர்கள் விண்ணப்பிக்கலாம். காலை 9.30 முதல்
மாலை 5.30 மணி வரை
தினமும் உணவோடு பயிற்சி
வழங்கப்படும். தேர்ச்சி
பெறுவோருக்கு சான்றிதழ்,
தொழில் துவங்குவதற்கான வங்கிக்கடன் ஆலோசனை வழங்கப்படும். விரும்புவோர் Photo, Aadhar நகல்
ஆகியவற்றுடன் நவ.,8க்கு
முன் நேரில் முன்பதிவு
செய்ய வேண்டும். விபரங்களுக்கு 81909 22599 என்ற எண்ணை
தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -