TAMIL MIXER
EDUCATION.ன்
புதுச்சேரி செய்திகள்
கணினி சான்றிதழ் பயிற்சி – புதுச்சேரி
புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தின் கணினி சான்றிதழ் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகிறது.
இது குறித்து நிலைய முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
கூட்டுறவு மேலாண்மை நிலையம் சார்பில் கணினி பயன்பாடு, ஆபிஸ் ஆட்டோமேஷன், கணினி அடிப்படை ஆகிய சான்றிதழ் பயிற்சி வகுப்புகள் துவங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பில், 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவரும் சேரலாம். வயது வரம்பு இல்லை. புதுச்சேரி மற்றும் பிற பகுதியை சேர்ந்தவர்களும்
சேரலாம்.
டேலி பயன்படுத்தி கணக்கு வைப்பு முறையில் கணினியின் பயன்பாடு சான்றிதழ் பயிற்சியில் சேர்வதற்கு +2 அல்லது இளங்கலை பட்ட வகுப்பு பாடத் திட்டத்தில் கணக்குப்பதிவியலை
ஒரு
பாடமாக
படித்திருக்க
வேன்டும்.
பயிற்சி
முடிவில்
புதுச்சேரி
கூட்டுறவு
மேலாண்மை
நிலையத்தால்
சான்றிதழ்
வழங்கப்படும்.
இந்த சான்றிதழ் பயிற்சி முடித்தவர்கள்
அரசு
அலுவலகங்கள்
மற்றும்
தனியார்
துறையில்
பணிபுரிய
பயனுள்ளதாக
இருக்
கும்.
விருப்பம்
உள்ளவர்கள்
ரூ.100
செலுத்தி,
விண்ணப்பத்தை
பெற்று
பூர்த்தி
செய்து
கொடுக்க
வேண்டும்.
கணினி பயன்பாடு சான்றிதழ் பயிற்சி வாரத்தில் 5 நாள் பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். டேலி பயன்படுத்தி கணக்கு வைப்பு கணினி பயன்பாடு பயிற்சி வகுப்பு வாரத்தின் இறுதி நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர்
புதுச்சேரி
கூட்டுறவு
மேலாண்மை
நிலையம்,
எண்.
62, சுய்ப்ரேன்
வீதி,
புதுச்சேரி-1
என்ற
முகவரியில்
நேரில்
அணுகலாம்.
அல்லது
0413-2331408, 0413-2220105 ஆகிய
தொலைபேசி
எண்களை
தொடர்பு
கொள்ளலாம்.