TAMIL
MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்
TET முடித்தவர்களுக்கு மீண்டும்
போட்டி தேர்வு
தமிழகத்தில் 13,331 ஆசிரியர் காலி
பணியிடங்களுக்குப் பதிலாக
8,268 பணியிடங்களுக்கு மட்டும்
போட்டி தேர்வு நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
தற்காலிக
ஆசிரியர் நியமனத்திற்கு மதுரை
கிளை இடைக்கால தடை
விதிக்கப்பட்ட நிலையில்
5063 ஆசிரியர் பணியிடங்களை குறைத்து
புதிய அறிவிப்பு வெளியாகி
உள்ளது. எனவே TET முடித்தவர்கள்(BC,MBC,SC,ST) வேலைவாய்ப்பு பெறுவதற்கு மீண்டும் போட்டி தேர்வை
எதிர்கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here