வீட்டிலிருந்தே comb binding தொழில்
Comb binding – மூலப்பொருட்கள்:
Spiral Binding
Sheet, A4 Sheet மற்றும் comb binding spines. ஆன்லைன்
ஷாப்பிங் ஸ்டோரிலும் ஆர்டர்
செய்தும் பெற்றுக்கொள்ளலாம்.
Comb binding – இயந்திரம்:
comb binding
machine அவசியம் தேவை. இந்த
இயந்திரம் அனைத்து ஆன்லைன்
ஷாப்பிங் ஸ்டோரிலும் மிக
குறைந்த விலையில் (அதாவது
4,500 ரூபாயில் இருந்து 25,000 ரூபாய்
வரை) கிடைக்கின்றது.
கீழே
உள்ள லிங்க் மூலம்
இயந்திரத்தை குறைந்த விலையில்
பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்த விலையில் பொருட்கள் வாங்கிட: Click
Here
Comb binding இயந்திரத்தை எப்படி
இயக்க வேண்டும்:
A4 Sheet-ஐ
எடுத்துக்கொள்ளுங்கள். அதன்
பிறகு A4 Sheet-யின்
முன் மற்றும் பின்
பக்கங்களில் Spiral Binding Sheet-யினை வைக்க வேண்டும்.
பின் comb binding machine-ல்
இந்த A4 Sheet-ஐ
வைத்து துளையிட வேண்டும்.
அதாவது
A4 Sheet-ன் ஒரு பக்கம்
உள்ள ஓரம் முழுவதும்
பஞ்சிங் செய்ய வேண்டும்.
இயந்திரத்தின் மற்றொரு பகுதில் comb binding
spines-ஐ செட் செய்வதற்கு புஷ் பட்டன் இருக்கும்,
எனவே அவற்றில் பஞ்சிங்
செய்த A4 Sheet-ஐ
வைத்து comb binding spines-ஐ
செட் செய்து கொள்ளுங்கள். அவ்ளோதான் வேலை முடிந்தது.
இவ்வாறு தாங்கள் comb binding செய்து
விற்பனை செய்வதன் மூலம்
வீட்டில் இருந்தபடியே வருமானம்
பார்க்க முடியும்.
Comb binding – சந்தை வாய்ப்பு:
புத்தக
கடைகள், பெரிய பெரிய
நிறுவங்கள், கல்லூரிகள், பள்ளிகள்,
பயிற்சி நிலையங்கள் போன்ற
நிறுவனங்களுடன் தொடர்பு
கொண்டு அவர்களிடம் ஆர்டர்
பெற்று தாங்கள் இது
போன்று comb binding தயார்
செய்து விற்பனை செய்யலாம்.
இதன் மூலம் எப்பொழுதும் வருமானம் இருந்து கொண்டே
இருக்கும்.
அதேபோல்
இது போன்று comb binding குறைந்த
விலையில் தயார் செய்து
விற்பனை செய்கின்றிர்கள் என்று
விளம்பரம் செய்யலாம். அதாவது
சமூகவலைத்தளங்களில் விளம்பரம்
செய்யலாம் இதன் மூலமும்
தங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்க
ஆரம்பிக்கும்.
Comb binding – முதலீடு:
இயந்திரம்
வாங்க 6000 தேவைப்படும். மற்றபடி
தங்களின் தயாரிப்புக்கு தகுந்தது
போல் மூலப்பொருட்களை தேவைப்படும். மூலப்பொருட்களுக்கென்று தனியாக
முதலீடு செய்ய வேண்டியதாக இருக்கும். இந்த தொழில்
துவங்க குறைந்தபட்சம் 10 ஆயிரம்
முதலீடு தேவைப்படும்.
சுய தொழில் துவங்க வாழ்த்துக்கள். பதிவை அனைவருக்கும் ஷேர் செய்தால் யாரோ ஒருவருக்கு உதவும் என்பதை நம்புகிறோம்.