TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
SSC போட்டித் தேர்வுகளுக்கு
பயிற்சி
– திருநெல்வேலி
SSC போட்டித்தோவுக்கான
இலவச
பயிற்சி
வகுப்புகள்
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தில்
வைத்து
நடத்தப்பட
உள்ளது.
வகுப்புகள்
26.9.2022ம்
தேதி
பிற்பகல்
2 மணிக்கு
தொடங்கியது.
இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள்
தங்களது
புகைப்படம்
மற்றும்
ஆதார்
நகலுடன்
திருநெல்வேலி
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்நெறி
வழிகாட்டும்
மையத்தை
அலுவலக
வேலை
நாள்களில்
நேரில்
தொடா்பு
கொள்ளலாம்.