TAMIL MIXER EDUCATION.ன்
SSC
செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில்
SSC
போட்டித் தேர்வுகளுக்கு
பயிற்சி
அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழிற்கல்வி
வழிகாட்டி
மையம்,
தன்னார்வ
கற்றல்
வட்டம்
மூலம்
மத்திய,
மாநில
அரசு
வேலைவாய்ப்பு
போட்டித்
தேர்வுகளுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பை
நடத்தி
வருகிறது.
அந்த வகையில் இப்போது SSC ஸ்டாப் செலக்ஷன் கமிஷனில் காலியாக உள்ள 20 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட
பணியிடங்களுக்கான
போட்டித்
தேர்வுகளை
பாரத
ஸ்டேட்
வங்கி
அறிவித்துள்ளது.
இதற்கான இலவச பயிற்சி அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
வழிகாட்டுதல்
மையத்தில்
26ம்
தேதி
முதல்
நடக்கிறது.
பங்கேற்கும்
இளைஞர்களுக்கு
போலித்
தேர்வு
நடத்தப்படும்.
இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு
மற்றும்
தொழிற்கல்வி
வழிகாட்டி
மையத்தை
நேரில்
தொடர்பு
கொள்ளலாம்.