TAMIL MIXER EDUCATION.ன்
போட்டித்
தேர்வு செய்திகள்
வங்கிப் பணியாளா்
போட்டித்
தேர்வுக்கு
பயிற்சி
இது குறித்து கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித்தேர்வு பயிற்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வங்கிப் பணியாளா் தேர்வு மையம் (ஐபிபிஎஸ்) நடத்தவிருக்கும்
வங்கி
அதிகாரிகள்,
எழுத்தா்
பணிக்கான
போட்டித்
தேர்வுகளுக்கு
பயிற்சி
அளிக்க
கா்நாடக
மாநில
திறந்தநிலை
பல்கலைக்கழக
போட்டித்
தேர்வு
பயிற்சி
மையம்
திட்டமிட்டுள்ளது.
45
நாட்களுக்கு
நடக்கவிருக்கும்
இந்தப்
பயிற்சியில்
சேரவிரும்பும்
விண்ணப்பதாரா்கள்,
ஆக.29ம் தேதிக்குள் மைசூரில் உள்ள கா்நாடக மாநில திறந்தநிலை பல்கலைக்கழக போட்டித்தேர்வு
பயிற்சி
மையத்தில்
தினமும்
காலை
10 மணிமுதல்
மாலை
4 மணி
வரை
முன்பதிவு
செய்துகொள்ளும்படி
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கூடுதல் விவரங்களுக்கு
0821-2515944,
9964760090
என்றதொலைபேசி
எண்களை
அணுகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow