சிமேட் (CMAT) தேர்வு
நுழைவுச்சீட்டு வெளியீடு
சிமேட்
(CMAT) என்பது தேசிய தேர்வு
வாரியத்தால் (NTA) நடத்தப்படும் தேர்வாகும். மேலும், AICTE.ஆல் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து மேலாண்மை
படிப்புகளுக்குமான சரியான
மாணவர்களை தேர்வு செய்வதற்கு கல்வி நிறுவனங்களுக்கு உதவும்
வகையில் தேசிய அளவில்
நடத்தப்படும் நுழைவுத்
தேர்வாகும்.
சிமேட்
தேர்வானது மார்ச் 31ம்
தேதி அன்று நடக்க
உள்ளது. காலை 9 மணி
முதல் 12 மணி வரையில்
முதல் ஷிபிட் தேர்வும்,
மதியம் 3 மணி முதல்
6 மணி வரை இரண்டாவது
ஷிபிட் தேர்வும் நடைபெறும்.
பொதுவாக 3 மணி நேரங்கள்
நடக்கும் தேர்வு Innovation மற்றும்
Entrepreneurship பாடப்பிரிவை சேர்ந்தவர்களுக்கு மட்டும்
கூடுதலாக 30 நிமிடங்கள் வழங்கப்பட
உள்ளது.
சிமேட்
தேர்வானது மொத்தம் 500 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும். அதில்,
125 கேள்விகள் இருக்கும். தேர்வில்
தவறான பதில்களுக்கு எதிர்மறை
மதிப்பெண்கள் உள்ளது.
சிமேட் தேர்வானது ஆங்கில
வழியில் நடத்தப்படும். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு தேர்வு
வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
To Download Admit
Card: Click
Here