12ஆம் வகுப்பு
பொதுத் தேர்வு அட்டவணை
மாற்றம் – தமிழக அரசு
12ஆம்
வகுப்பு பொதுத் தேர்வின்
அட்டவணையில் மாற்றம் செய்து
தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மே
3ஆம் தேதி நடைபெறவிருந்த முதலாவது(மொழிப்பாடம்) தேர்வு
மே 31ஆம் தேதிக்கு
மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தியில்,
2020-2021.ஆம்
கல்வியாண்டில், 12ஆம்
வகுப்பு பொதுத் தேர்வு
மே 3 முதல் 21 வரை
நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்சமயம் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு
எண்ணிக்கை மே 2-ல்
நடைபெறுவதால், மே
3 நடைபெறுவதாக இருந்த மொழிப்பாடத்தேர்வு மட்டும் மே
31ஆம் தேதி நடைபெறும்.
இதர
தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளிலேயே நடைபெறும் என
அறிவித்துள்ளனர்.
Official Notification: Click
Here