TAMIL MIXER
EDUCATION.ன்
UPSC
செய்திகள்
இன்று சிவில் சா்வீஸ் முதல் நிலைத் தேர்வு – எடுத்து வர வேண்டிய ஆவணங்கள் என்னென்ன?
கோவை மாவட்டத்தில்
ஞாயிற்றுக்கிழமை
(மே
27)நடைபெறவுள்ள
சிவில்
சா்வீஸ்
முதல்நிலைத்
தேர்வை
7,742 பேர்
எழுதவுள்ளனா்.
கோவை மாவட்டத்தில்
18 தேர்வு
மையங்களில்
இத்தேர்வு
நடைபெறுகிறது.
இத்தேர்வை
மத்திய
அரசுப்
பணியாளா்
தேர்வாணைய
மாவட்ட
ஒருங்கிணைப்பு
மேற்பார்வையாளரும்,
கோவை
மாவட்ட
ஆட்சியருமான
கிராந்திகுமார்
பாடி
தலைமையில்,
துணை
ஆட்சியா்
நிலையில்
7 உதவி
ஒருங்கிணைப்பு
மேற்பார்வையாளா்கள்,
வட்டாட்சியா்
நிலையில்
18 தேர்வு
மையங்களுக்கு
தலா
ஒரு
தேர்வு
மைய
ஆய்வு
அலுவலா்கள்,
துணை
வட்டாட்சியா்
நிலையில்,
39 தேர்வு
மைய
உதவி
கண்காணிப்பாளா்கள்,
341 அறை
கண்காணிப்பாளா்கள்
மாவட்ட
நிர்வாகத்தின்
மூலமும்,
மேலும்
341 அறை
கண்காணிப்பாளா்கள்
தேர்வு
மைய
கண்காணிப்பாளா்
மூலமும்
என
மொத்தம்
682 அறை
கண்காணிப்பாளா்கள்
நியமனம்
செய்யப்பட்டுள்ளனா்.
மேலும், மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தின்
மூலம்
துணை
இயக்குநா்
நிலையில்
அலுவலா்
ஒருவரும்,
மாநில
அரசின்
சிறப்பு
கண்காணிப்பாளா்
ஒருவரும்
தேர்வின்
செயல்பாடுகளை
ஆய்வு
செய்ய
நியமிக்கப்பட்டுள்ளனா்.
தேர்வு எழுதும் தேர்வா்கள் மத்திய அரசுப் பணியாளா் தேர்வாணையத்தால்
வழங்கப்பட்ட
நுழைவுச்
சீட்டுடன்
வர
வேண்டும்.
மேலும்,
ஆதார்,
ஓட்டுநா்
உரிமம்,
பான்கார்டு
பேர்ன்ற
மத்திய
அரசால்
வழங்கப்பட்டுள்ள
ஏதேனும்
ஒரு
அடையாள
அட்டை
மற்றும்
பாஸ்பேர்ர்ட்
அளவிலான
புகைப்படம்
ஒன்றை
எடுத்து
வர
வேண்டும்.