மத்திய தொழில்துறை பாதுகாப்பு படை (CISF) – 914 பணியிடங்களுக்கான தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
CISF படையில்
917 காலிப்பணியிடங்களை கொண்ட
Constable/ Tradesmen பணிகளுக்கு அறிவிப்பானது கடந்த
2019-ஆம் ஆண்டிலேயே வெளியாகி
விட்டது. அதற்கு பின்னர்
அறிவிக்கப்பட்ட தேர்வுகள்
கொரோனா ஊரடங்கினால் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் மீண்டுமாக
தற்போது 21.03.2021 அன்று
நடத்தப்பட்டது.
அந்த
தேர்விற்குரிய சரியான
பதில்களை கொண்ட தேர்வு
விடைக்குறிப்பு ஆனது
தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
CISF Tradesman Answer Key 2021: ClickHere