HomeBlogநவ.14ம் தேதி குழந்தைகள் தின விழா பேச்சுப்போட்டி - காஞ்சிபுரம்
- Advertisment -

நவ.14ம் தேதி குழந்தைகள் தின விழா பேச்சுப்போட்டி – காஞ்சிபுரம்

Children's Day Speech Competition on 14th Nov - Kanchipuram

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

நவ.14ம் தேதி குழந்தைகள் தின விழா பேச்சுப்போட்டி
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் கலெக்டர் அறிக்கை:

ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு, நவ., 14ம் தேதி பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்களுக்கு
பேச்சுப்போட்டி
நடைபெற
உள்ளது.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லுாரியில்,
காலை,
9.30
மணிக்கு,
பள்ளி
மாணவமாணவியருக்கும்
மதியம்,
2.00
மணிக்கு
கல்லுாரி
மாணவமாணவியருக்கும்
பேச்சுப்போட்டி
துவங்க
உள்ளது.

ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம், அந்தந்த தலைமை ஆசிரியர்கள் தேர்வு செய்யலாம்.

குழந்தைகள் தின விழா, ரோஜாவின் ராஜா, ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், நுால்களைப் போற்றிய நேரு, அண்ணல் காந்தியின் வழியில் நேரு, இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளில்
பள்ளி
மாணவமாணவியரும்.

இந்திய விடுதலைப்போரில்
நேருவின்
பங்களிப்பு,
நேரு
கட்டமைத்த
இந்தியா,
காந்தியும்
நேருவும்,
நேருவின்
பஞ்சசீலக்
கொள்கை,
உலக
அமைதிக்கு
நேருவின்
தொண்டு,
அமைதிப்புறா
நேரு
ஆகிய
தலைப்புகளில்
கல்லுாரி
மாணவமாணவியர் பேசலாம்.

மாவட்ட அளவில் வெற்றி பெறுவோருக்கு,
முதல்
பரிசு
5,000
ரூ.
இரண்டாம்
பரிசு,
3,000
ரூ.

மூன்றாம் பரிசு 2,000ரூ என, வழங்கப்பட உள்ளது. சிறப்பு பரிசு தொகையாக தலா, 2,000ரூ இருவருக்கு வழங்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -