HomeBlogஅறிவியல் மையத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள் - திருநெல்வேலி
- Advertisment -

அறிவியல் மையத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள் – திருநெல்வேலி

Children's Day Competitions at Science Centre

TAMIL MIXER
EDUCATION.
ன்
போட்டி செய்திகள்

அறிவியல் மையத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி போட்டிகள்

மாவட்ட
அறிவியல்
மையத்தில்
குழந்தைகள்
தினத்தையொட்டி
இம்
மாதம்
14
ம்
தேதி
போட்டிகள்
நடத்தப்படுகின்றன.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

அறிவியல் மையத்தின் திருநெல்வேலி
குழந்தைகள்
தினத்தை
முன்னிட்டு
இம்
மாதம்
14
ம்
தேதி
பள்ளி
மாணவா்களுக்கான
வாசனை
மூலம்
பொருளைக்
கண்டறிதல்
போட்டி
நடைபெற
உள்ளது.

இப்போட்டியில்
6
முதல்
8
ம்
வகுப்பு
வரை
பயிலும்
மாணவா்கள்
பங்கேற்கலாம்.
விருப்பமும்,
தகுதியும்
உடையவா்கள்
பள்ளியின்
மூலம்
இம்
மாதம்
12
ம்
தேதி
வரை
முன்பதிவு
செய்யது
கொள்ளலாம்.
ஒரு
பள்ளியில்
இருந்து
அதிகபட்சமாக
2
மாணவா்கள்
பங்கு
பெறலாம்.

சிறந்த பங்களிப்பாளா்களுக்கு
பரிசுகளும்,
சான்றிதழ்களும்
வழங்கப்படும்.
முன்பதிவு
மற்றும்
விவரங்களுக்கு
94429 94797
என்ற
கைப்பேசி
எண்ணில்
தொடா்பு
கொள்ளலாம்.  மின்னஞ்சல் முகவரிக்கு தகவல் அனுப்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -