சென்னை கிண்டியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையத்தில், வருகிற ஏப்ரல் 24 மற்றும் 25 தேதிகளில் பயனுள்ள தயாரிப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளன.
📅 ஏப்ரல் 24 – வற்றல் மற்றும் வடகம் தயாரிப்பு பயிற்சி:
இந்த பயிற்சியில் பங்கேற்கும் நபர்களுக்கு, கீழ்க்கண்ட வற்றல் வகைகள் தயாரிக்கும் முறைகள் சொல்லிக் கொடுக்கப்படும்:
- ஜவ்வரிசி வற்றல்
- தக்காளி, பூண்டு, உருளைக்கிழங்கு வற்றல்
- புதினா, கொத்தமல்லி
- வெண்டைக்காய், மணத்தக்காளி
- சுண்டைக்காய், மோர் மிளகாய் வற்றல்கள்
📅 ஏப்ரல் 25 – மூலிகை சோப்பு தயாரிப்பு பயிற்சி:
இந்த பயிற்சியில் கீழ்கண்ட மூலிகைகள் மற்றும் நறுமணப் பொருட்கள் பயன்படுத்தி சோப் தயாரிக்க கற்பிக்கப்படுகிறது:
- பஞ்ச காவ்யா
- ஆரஞ்சு, வாழைப்பழம் மிக்ஸிங்
- நலங்கு மாவு, குப்பைமேனி
- சந்தனம், பாதாம் ஆயில், ரோஸ் ஆயில்
- குங்குமப்பூ ஆயில், ரோஸ் எசென்ஸ்
📞 மேலும் விவரங்களுக்கு தொடர்பு எண்:
👉 044 – 2953 0048
📚 TNPSC Notes PDF Collections
- 📘 TNPSC Notes PDF Collection – பொதுத்தமிழ், பொதுத் தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அடிப்படையில் தொகுக்கப்பட்ட முக்கியமான நோட்ஸ்.
- 📘 Test Series PDF Collection – வாரந்தோறும் மற்றும் மாதந்தோறும் நடத்தப்படும் தேர்வுகளின் PDF தொகுப்பு.
- 📘 Old Question Paper Collection – கடந்த ஆண்டு TNPSC மற்றும் அரசு தேர்வுகளின் கேள்வித்தாள்கள்.
- 📘 Hindu Aranilaiyathurai Notes – இந்து அறநிலையத் துறைக்கான தேர்வுகளுக்கான குறிப்புகள்.
- 📘 All Exam Notes – அனைத்து தேர்வுகளுக்கும் பொதுவாக பயனுள்ள முக்கியமான நோட்ஸ் PDF தொகுப்பு.