அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் குரூப் 2 மற்றும் 2A தேர்வு OMR ஷீட் முறையில் நடைபெறும் – TNPSC
குரூப் 2 மற்றும் 2A தேர்வு கணினி வழியில் (CBT MODE) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மாற்றம்
கணினி வழியில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் OMR ஷீட் முறையில் நடத்த திட்டம் என தகவல்
பிப்ரவரியில் நடைபெறும் குரூப் 2 மற்றும் 2A தேர்வை சுமார் 5 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்ப்பு