HomeBlogஉதவித்தொகையுடன் CCTV பயிற்சி
- Advertisment -

உதவித்தொகையுடன் CCTV பயிற்சி

CCTV training with stipend

TAMIL MIXER EDUCATION.ன்
வேலைவாய்ப்பு செய்திகள்

உதவித்தொகையுடன் CCTV
பயிற்சி

மாநில
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம்
சார்பில் மதுரை மாநகராட்சி, கிராமப்புற இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய இலவச CCTV
டெக்னீசியன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பத்தாம்
வகுப்பு தேர்ச்சி பெற்ற
18
முதல் 35 வயதுக்குட்பட்டோர் பங்கேற்கலாம். CCTV நிறுவுதல், பழுதுநீக்குதல் உட்பட அனைத்து பயிற்சிகளும் 2 மாதங்கள் வழங்கப்படும்.

பயிற்சி
முடித்தவர்களுக்கு அரசு
சான்றிதழ், உதவித்தொகை வழங்கப்படும். கல்வி, ஜாதி, ஆதார்,
ரேஷன், வாக்காளர் அடையாள
அட்டை நகல், பாஸ்போர்ட் போட்டோக்களுடன் ஜூலை
30
க்குள் அணுக வேண்டிய
முகவரி: பத்மராஜன் அறக்கட்டளை, 10, கல் பாலம்
ரோடு, கோரிப்பாளையம், மதுரை.

அலைபேசி: 63837 32508.

தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -