சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டுள்ளன.
https://cbseresults.nic.in/ என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் முடிவைக் காணலாம்.
சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு தேர்வில் 92.71 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here