TAMIL MIXER
EDUCATION.ன்
JEE செய்திகள்
2020-2021ம் கல்வியாண்டில்
வகுப்பு
முடித்தவர்கள்
JEE தேர்வுக்கு
விரைவில்
விண்ணப்பிக்கலாம்
தற்போது 2023ம் ஆண்டுக்கான JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த விண்ணப்ப நடைமுறையில் 10ம் வகுப்பு மதிப்பெண் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது.
இதனால்
தமிழக
மாணவர்கள்
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
முடியாமல்
சிரமப்பட்டு
வருகின்றனர்.
அதாவது கடந்த 2020 – 2021ம் கல்வியாண்டில்
தமிழகத்தில்
10ம்
வகுப்பு
முடித்தவர்களுக்கு
மதிப்பெண்
சான்றிதழில்
‘ஆல்
பாஸ்’
என்று
மட்டும்
குறிப்பிடப்பட்டது.
ஏனெனில் அப்போது கொரோனா பெருந்தொற்று
வேகமெடுத்த
காரணத்தினால்
மாணவர்களுக்கு
தேர்வு
நடத்த
இயலவில்லை.
அதனால்
பாடவாரியாக
மதிப்பெண்கள்
அளிக்கப்படாமல்
தேர்ச்சி
என்பது
மட்டும்
குறிப்பிடப்பட்டிருக்கும்.
கடந்த 2020 – 2021ம் கல்வியாண்டில்
10ம்
வகுப்பு
முடித்த
மாணவர்கள்
தற்போது
12ஆம்
வகுப்பு
முடித்து
JEE தேர்வுக்கு
விண்ணப்பிக்க
முயலும்
போது
10ம்
வகுப்பு
மதிப்பெண்கள்
குறித்த
விவரங்கள்
கேட்கப்படுகிறது.
இதனால்
மாணவர்கள்
தேர்வுக்கு
விண்ணப்பிக்க
முடியாத
நிலை
ஏற்பட்டது.
இது
குறித்து
அரசின்
கவனத்திற்கு
கொண்டு
செல்லப்பட்டது.
இதனையடுத்து
2020-2021ம்
கல்வியாண்டில்
வகுப்பு
முடித்தவர்கள்
JEE தேர்வுக்கு
விரைவில்
விண்ணப்பிக்கலாம்
என்று
பள்ளி
கல்வி
ஆணையர்
தெரிவித்துள்ளார்.