TAMIL MIXER
EDUCATION.ன்
வங்கி
செய்திகள்
சேமிப்பு கணக்கிற்கான வட்டியினை
உயர்த்தியுள்ளது கனரா வங்கி
அனைத்து வங்கி நிறுவனங்களும்
சமீபத்தில்
தங்களின்
வட்டி
விகிதத்தினை
உயர்த்தி
அறிவிப்பை
வெளியிட்டது.
அந்த
வரிசையில்
தற்போது
கனரா
வங்கி
தனது
வாடிக்கையாளர்களின்
சேமிப்பு
கணக்கிற்கான
வட்டியினை
உயர்த்தியுள்ளது.
உயர்த்தப்பட்ட
வட்டி
விகிதமானது
டிசம்பர்
21ம்
தேதியான
நேற்று
முதல்
அமலுக்கு
வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சேமிப்பு கணக்குகளுக்கு
இனி
4% வட்டி
அளிக்கப்படும்.
50 லட்சம்
மற்றும்
ரூ.
5 கோடி
வரைக்கும்
2.90 சதவிகிதமும்,
5 கோடி
மற்றும்
ரூ.
10 கோடி
வரைக்கும்
உள்ள
கணக்கிற்கு
2.95% வட்டியும்,
ரூ.
10 கோடி
மற்றும்
ரூ.
100 கோடி
உள்ள
கணக்கில் 3.05% சதவிகிதமும், ரூ. 100 கோடி மற்றும் ரூ. 200 கோடி கணக்குகளுக்கு
3.50% வட்டியும்
அளிக்கப்படும்.
உயர்த்தப்பட்ட
வட்டி
விகிதம்
தொடர்பான
முழு
விவரங்களையும்
வங்கியின்
அதிகாரபூர்வ
தளத்தில்
தெரிந்து
கொள்ளலாம்
என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு
முன்னதாக
தான்
கனரா
வங்கியின்
FD கணக்குகளுக்கு
வட்டி
உயர்த்தப்பட்டது
குறிப்பிடத்தக்கது.