HomeBlogசொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு - சிறு,குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75%...
- Advertisment -

சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்பு – சிறு,குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு, 75% மானியமும் வழங்கப்படுகிறது

Call for drip irrigation - 100 % subsidy for small and marginal farmers and 75 per cent subsidy for other farmers

TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய செய்திகள்

சொட்டுநீர் பாசனம் அமைக்க அழைப்புசிறு,குறு விவசாயிகளுக்கு
100
சதவீதம்
மானியமும்,
இதர
விவசாயிகளுக்கு,
75
சதவீதம்
மானியமும்
வழங்கப்படுகிறது

தொண்டாமுத்தூர் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தோட்டக்கலைத்துறை
சார்பில்,
சொட்டுநீர்
பாசனம்
அமைக்க,
சிறு,குறு விவசாயிகளுக்கு
100
சதவீதம்
மானியமும்,
இதர
விவசாயிகளுக்கு,
75
சதவீதம்
மானியமும்
வழங்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைத்து ஏழு ஆண்டுகளான விவசாயிகள், புதிய சொட்டு நீர் பாசனம் அமைக்கவும் மானியம் வழங்கப்படுகிறது.துணை நீர் மேலாண்மை திட்டத்தில், புதியதாக நுண்ணீர் பாசன முறையை அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கும்
மானியம்
வழங்கப்படுகிறது.

இதில், டீசல் பம்ப் செட் அல்லது மோட்டார் பம்பு செட் அமைக்க, அதன் விலையில், 50 சதவீதம் அல்லது 15,000 ரூபாய் வழங்கப்படும்.

வயலுக்கு அருகில் பாசன நீரை கொண்டு செல்லும் நீர்ப்பாசன குழாய் அமைக்க, அதன் விலையில், 50 சதவீதம் அல்லது பத்தாயிரம் ரூபாய்க்கு மிகாமலும் மானியம் வழங்கப்படுகிறது.
துணை
நீர்
மேலாண்மை
திட்டத்தில்,
நீர்த்தேக்க
தொட்டி
அமைக்க
40,000
ரூபாய்
மானியமாக
வழங்கப்படுகிறது.

எனவே, விருப்பமுள்ள
விவசாயிகள்,
தொண்டாமுத்தூர்
வட்டார
தோட்டக்கலைத்துறை
உதவி
இயக்குனர்
அலுவலகத்தை
நேரில்
அணுகலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -