TAMIL MIXER
EDUCATION.ன்
தொழில்
செய்திகள்
பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில் தொழில் துவங்க அழைப்பு
பிசினஸ் சாம்பியன்ஸ் திட்டத்தில் தொழில் துவங்க, தொழில் முனைவோருக்கு
மாவட்ட
நிர்வாகம்
அழைப்பு
விடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக அரசின் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவு தொழில் முனைவோருக்கான
சிறப்பு
திட்டமாக
அம்பேத்கர்
வெல்லும்
தொழில்
முனைவோர்
‘பிசினஸ்
சாம்பியன்ஸ்‘
திட்டத்தை
தமிழக
அரசு
இந்தாண்டு
அறிமுகம்
செய்துள்ளது.இத்திட்டத்தின்
கீழ்
ஆர்வமுள்ள
நபர்கள்,
உற்பத்தி,
வணிகம்,
சேவை
சார்ந்த
தொழில்
திட்டங்களுக்கு
மானியத்துடன்
கடனுதவி
வழங்கப்படும்.
இத்திட்டத்தில்
பயன்
பெற
கல்வித்தகுதி
ஏதும்
தேவையில்லை;
வயது
வரம்பு
55க்கு
மிகாமல்
இருக்க
வேண்டும்.புதிய தொழில் துவங்குபவர் அல்லது தொழில் விரிவாக்கம் செய்பவராக இருக்க வேண்டும்.
அதிகபட்ச மானிய தொகை 1.5 கோடி வரை வழங்கப்படும்.தொழில் திறன் பயிற்சி பெற https://msmeonline.tn.gov.in/ என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு,
79045 59090 என்ற ‘மொபைல் போன்‘ எண்ணிலோ அல்லது கலெக்டர் வளாகத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை நேரடியாகவோ அணுகலாம்.