TAMIL MIXER
EDUCATION.ன்
UPI
செய்திகள்
பட்டன் போன்லையும் மின் கட்டணம் செலுத்தலாம் – Internet தேவையில்லை
இந்தியாவில் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால்
மக்கள்
கடன்
தொகை
கட்டுவது,
மொபைல்
பில்,
மின்
கட்டணம்,
ரீசார்ஜ்
செய்வது
போன்ற
அனைத்து
வேலைகளையும்
ஆன்லைன்
மூலமாகவே
செய்து
வருகின்றனர்.
இதற்கு மத்தியில் இன்னும் சிலர் ஸ்மார்ட்போன்கள்
இல்லாமல்
இருந்து
வருகின்றனர்.
இதனை
கருத்தில்
கொண்டு
UPI-123
பே
என்ற
புதிய
சேவை
கொண்டு
வரப்பட்டுள்ளது.
இதன் மூலம் சாதாரண செல்போன்கள் வைத்திருப்பவர்களும்
எளிதாக
மின்
கட்டணத்தை
செலுத்தலாம்.
இண்டர்நெட்
வசதி
தேவையில்லை.
சாதாரண
போன்
வைத்திருப்பவர்கள்,
முதலில்
தங்களின்
வங்கிக்
கணக்கை
மொபைல்
எண்ணுடன்
இணைக்க
வேண்டும்.
பிறகு டெபிட் கார்டு எண்ணை உள்ளீடு செய்து, யுபிஐ பாஸ்வேர்டை உருவாக்க வேண்டும். பிறகு மின் பயனர் ‘080 4516 3666’
அல்லது
‘6366 200
200’ என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
பின்னர் மின் கட்டணம் செலுத்தும் விருப்பத்தை தேர்வு செய்து அதன் பிறகு பயனர்கள் மின்சார வாரியத்தின் பெயரை உள்ளிட்ட வேண்டும். உடனடியாக உங்களது மின் கட்டணத்தொகை காண்பிக்கப்படும்.
அப்போது
நீங்கள்
அந்த
தொகையை
பதிவிட்டு
UPI பாஸ்வோடை
உள்ளிட
வேண்டும்.
பின்னர்
பணம்
உடனடியாக
பரிவர்த்தனையாகி
செய்யப்பட்டுவிடும்.