B.Sc, B.Pharm இன்று முதல் விண்ணப்பம்.
தமிழகத்தில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி, பிஓடி, பிபிடி, பிபார்ம் உள்ளிட்ட படிப்புகளில் சேர ஆன்லைனிலும், அரசு மருத்துவக்கல்லூரி, பல் மருத்துவக் கல்லூரியிலும் மாணவர்கள் ஜூன் 19 முதல் 28ம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு – www.tnhealth.tn.gov.in/ www.tnmedicalselection.org தெரிந்து கொள்ளலாம்.