HomeBlogபுலவர்கள் அவர்களுடைய ஆசிரியர்கள்
- Advertisment -
புலவர்கள் அவர்களுடைய ஆசிரியர்கள்
புலவர்கள் அவர்களுடைய
ஆசிரியர்கள்
- உ.வே.சா. – மகாவித்துவான்
மீனாட்சி சுந்தரனார்.
- திரு.வி.க – கதிரைவேலர்.
- ஆனந்தரங்கர் – எம்பார்.
- பசும்பொன் – குறைவற வாசித்தான்பிள்ளை.
- சுவாமிநாததேசிகர் – மயிலேறும்பெருமான்.
- வீரமாமுனிவர் – மதுரை சுப்பிரதீபகவிராயர்.
- காரியாசன் – மதுரை தமிழாசிரியர்
மாக்காயனார்.
- உமறுப்புலவர். – எட்டையபுரம் கடிகைமுத்துபுலவர்.
- இராமலிங்க அடிகளார் – சபாபதி.
- சச்சிதானந்தம் – மகாவித்துவான்
நவநீதகிருட்டினபாரதியார்.
- பீமாராவ் ராம்ஜி – அம்பேத்கார்.
- காத்தவராயன் – அயோத்திதாசபண்டிதர்.
- பரிதிமார்கலைஞர். – தந்தை கோவிநதசிவனார்
.”வடமொழி” மகாவித்துவான்
சபாபதி “தமிழ்“
- பெ.சுந்தரம்பிள்ளை – கோடகநல்லூர் சுந்தரசுவாமிகள்.
- தஞ்சை வேதநாயக சாத்திரியார் – சுவார்ட்ஸ் பாதிரியார்
Xerox (1 page - 50p Only)