புகழ் பெற்ற நூல் – நூலாசிரியர் !!
புகழ் பெற்ற நூல் – நூலாசிரியர்
!!
- திருக்குறள்
– திருவள்ளுவர் - நாலடியார்
– சமண முனிவர்கள் - நான்மணிக்கடிகை
– விளம்பி நாகனார் - இன்னா
நாற்பது – கபிலர் - இனியவை
நாற்பது – பூதஞ்சேந்தனார் - திரிகடுகம்
– நல்லாதனார் - ஆசாரக்கோவை
– பெருவாயின்முள்ளியார் - பழமொழி
நானூறு – முன்றுறையரையனார் - சிறுபஞ்சமூலம்
– காரியாசான் - ஏலாதி
– கணிமேதாவியார் - முதுமொழிக்காஞ்சி
– மதுரைக் கூடலூர் கிழார் - கம்பராமாயணம்
– கம்பர் - சிலப்பதிகாரம்
– இளங்கோவடிகள் - பெரியபுராணம்
– சேக்கிழார் - தேம்பாவணி
– வீரமாமுனிவர் - சீறாப்
புராணம் – உமறுப் புலவர் - திருவிளையாடற்
புராணம் – பரஞ்சோதி முனிவர் - கலிங்கத்துப்பரணி
– செயங்கொண்டார் - திருக்குற்றாலக்
குறவஞ்சி – திரிகூடராசப்பக் கவிராயர் - மணிமேகலை
– சீத்தலைச் சாத்தனார்