அதிக நேரம் நீடித்த வானவில்
இங்கிலாந்தில்
உள்ள வேல்ஸ் பகுதியில் கினைட் என்ற இடத்தில் 1979.ம் ஆண்டு ஆகஸ்ட் 14.ல் காட்சியளித்த
வானவில் 3 மணி நேரம் நீடித்தது. இது உலகில் அதிக நேரம் நீடித்த வானவில்லில் ஒன்றாகும்.

இந்திய எல்லை நாடுகள்
பாகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம், பூட்டான், சீனா, மியான்மர் ஆகியவை இந்திய எல்லையிலுள்ள
ஏழு நாடுகள் ஆகும்.

ரூசோ தீவு
ஸ்காட்லாந்தில்
உள்ள ரூசோ தீவு தான், உலகிலேயே எழுத்தாளர் பெயரால் அமைந்திருக்கும் தீவு.

புகழ்பெற்ற அருங்காட்சியகம்
பாரீசின்
கிராண்ட் பொலிவார்டில் உள்ள மியூசி கிரெவின் அருகாட்சியகம் 1882.ம் ஆண்டு திறக்கப்பட்டது.
இந்த அருங்காட்சியகம் 130 ஆண்ட்களுக்கு மேலாக மக்களைக் கவர்ந்து வந்தது. இந்நிலையில்,
சீரமைப்புப் பணிகளுக்காக மூடப்பட்ட மியூசி கிரெவின் அருங்காட்சியகம், தற்போது மீண்டும்
திறக்கப்பட்டுள்ளது. உலகப் பிரபலங்களின் தத்ரூபமான மெழுகுச் சிலைகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன.

பொறியியல் தகவல்கள்
கோல்ப்
பந்துகளில் உள்ள குழுவுகளை வடிவமைத்தவர், ஆங்கிலப் பொறியாளரான வில்லியம் டெய்லர். இந்தக்
குழிவுகள் காரணமாக காற்றின் உராய்வு விசை குறைந்து பந்து அதிக தூரம் பறக்கிறது.

உலகிலேயே
உயரமான பாலம் பிரான்சில் உள்ள மில்லாவ் வியாடக்ட்தான். ஆயிரம் அடி உயரமான இந்தப் பாலம்,
பிரம்மாண்ட தூண்கள், வலுவான கேபிள்கள் உதவியால் நிற்கிறது.

புகழடைந்த
ஊர்கள் மற்றும் தலைவர்கள்
தலைவர்கள் – ஊர்கள்
காந்தியடிகள் – போர்பந்தர்
பெரியார் – ஈரோடு
சர்தார் வல்லபாய் படேல் – பர்தோலி
அண்ணா வாஞ்சிநாதன் – காஞ்சிபுரம்
ராணா பிரதாப் – சித்தூர்
காமராஜர் – விருதுநகர்
அலெக்சாண்டர் – மாசிடோனியா
புத்தர்
– கபிலவஸ்து லும்பினி
– கபிலவஸ்து லும்பினி