HomeNotesAll Exam Notesதமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்
- Advertisment -

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர்களின் பட்டியல்

ஆண்டு படைப்பு (தன்மை) படைப்பின் எழுத்தாளர்
1955 தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) ரா. பி. சேதுப்பிள்ளை
1956 அலை ஓசை (நாவல்) கல்கி கிருஷ்ணமூர்த்தி
1957 (விருது வழங்கப்பட வில்லை)
1958 சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) சி. ராஜகோபாலச்சாரி
1959 (விருது வழங்கப்பட வில்லை)
1960 (விருது வழங்கப்பட வில்லை)
1961 அகல் விளக்கு (நாவல்) மு.வரதராசனார்
1962 அக்கரைச்சீமை (பயண நூல்) (மீ. ப. சோமசுந்தரம்)
1963 வேங்கையின் மைந்தன் அகிலன் (பி. வி. அகிலாண்டம்)
1964 (விருது வழங்கப்பட வில்லை)
1965 ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) பி. ஸ்ரீ ஆச்சார்யா
1966 வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) ம. பொ. சிவஞானம்
1967 வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) கி. வா. ஜகன்னாதன்
1968 வெள்ளைப் பறவை (கவிதை) அ. சீனிவாச ராகவன்
1969 பிசிராந்தையார் (நாடகம்) பாரதிதாசன்
1970 அன்பளிப்பு (சிறுகதைகள்) கு. அழகிரிசாமி
1971 சமுதாய வீதி (நாவல்) நா. பார்த்தசாரதி
1972 சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) ஜெயகாந்தன்
1973 வேருக்கு நீர் (நாவல்) ராஜம் கிருஷ்ணன்
1974 திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) கே. டி. திருநாவுக்கரசு
1975 தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) ஆர். தண்டாயுதம்
1976 (விருது வழங்கப்பட வில்லை)
1977 குருதிப்புனல் (நாவல்) – இந்திரா பார்த்தசாரதி
1978 புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) வல்லிக்கண்ணன்
1979 சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) தி. ஜானகிராமன்
1980 சேரமான் காதலி (நாவல்) கண்ணதாசன்
1981 புதிய உரைநடை (விமர்சனம்) மா. ராமலிங்கம்
1982 மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) பி. எஸ். ராமையா
1983 பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) தொ. மு. சிதம்பர ரகுநாதன்
1984 ஒரு காவிரியைப் போல லட்சுமி திரிபுரசுந்தரி
1985 கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) அ. ச. ஞானசம்பந்தன்
1986 இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) க. நா. சுப்பிரமணியம்
1987 முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) ஆதவன்
1988 வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) வா. செ. குழந்தைசாமி
1989 சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) லா. ச. ராமாமிர்தம்
1990 வேரில் பழுத்த பலா (நாவல்) சு. சமுத்திரம்
1991 கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) கி. ராஜநாராயணன்
1992 குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) கோவி. மணிசேகரன்
1993 காதுகள் (நாவல்) எம். வி. வெங்கட்ராம்
1994 புதிய தரிசனங்கள் (நாவல்) பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்)
1995 வானம் வசப்படும் (நாவல்) பிரபஞ்சன்
1996 அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) அசோகமித்ரன்
1997 சாய்வு நாற்காலி (நாவல்) தோப்பில் முகமது மீரான்
1998 விசாரணைக் கமிஷன் (நாவல்) சா. கந்தசாமி
1999 ஆலாபனை (கவிதைகள்) அப்துல் ரகுமான்
2000 விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள் (விமர்சனம்) தி. க. சிவசங்கரன்
2001 சுதந்திர தாகம் (நாவல்) சி. சு. செல்லப்பா
2002 ஒரு கிராமத்து நதி (கவிதைகள்) சிற்பி பாலசுப்ரமணியம்
2003 கள்ளிக்காட்டு இதிகாசம் (நாவல்) வைரமுத்து
2004 வணக்கம் வள்ளுவ (கவிதைகள்) ஈரோடு தமிழன்பன்
2005 கல்மரம் (நாவல்) – ஜி. திலகவதி
2006 ஆகாயத்துக்கு அடுத்த வீடு (கவிதைகள்) மு.மேத்தா
2007 இலையுதிர் காலம் (நாவல்) நீல. பத்மநாபன்
2008 மின்சாரப்பூ (சிறுகதைகள்) மேலாண்மை பொன்னுசாமி
2009 கையொப்பம் (கவிதைகள் (மொழிபெயர்ப்பு) புவியரசு
2010 சூடிய பூ சூடற்க (சிறுகதைகள்) நாஞ்சில் நாடன்
2011 காவல் கோட்டம் (புதினம்) சு. வெங்கடேசன்
2012 தோல் (புதினம்) டேனியல் செல்வராஜ்
2013 கொற்கை (புதினம்) ஜோ டி குரூஸ்
2014 அஞ்ஞாடி பூமணி
2015 இலக்கியச் சுவடுகள் (திறனாய்வு நூல்) ஆ. மாதவன்
2016 ஒரு சிறு இசை (சிறுகதைகள்) வண்ணதாசன்
2017 காந்தள் நாட்கள் (கவிதைகள்) இன்குலாப்
2018 சஞ்சாரம் (புதினம்) எஸ். ராமகிருஷ்ணன்
2019 சூல் (புதினம்) சோ. தர்மன்
2020 செல்லாத பணம் (நாவல்) இமையம்
2021 சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை (சிறுகதைகள்) அம்பை
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -