HomeNotesAll Exam Notesபொதுத்தமிழ் - பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!
- Advertisment -

பொதுத்தமிழ் – பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!

work 37 Tamil Mixer Education

பொதுத்தமிழ்

பொருத்தமான பொருளை தேர்வு செய்தல்!!
·       
மின்னாள்ஒளிரமாட்டாள்
·       
மூவாதுமுதுமை அடையாமல்
·       
நாறுவமுளைப்ப
·       
தாவாகெடாதிருத்தல்
·       
புரிசைமதில்
·       
அணங்குதெய்வம்
·       
புழைசாளரம்
·       
மாகால்பெருங்காற்று
·       
பணைமுரசு
·       
கயம்நீர் நிலை
·       
நியமம்அங்காடி
·       
மைவனம்மலைநெல்
·       
முருகியம்குறிஞ்சிப்பறை
·       
பூஞ்சினைபூக்களை
·       
செறுவயல்
·       
சதிர்நடனம்
·       
தாமம்மாலை
·       
அடிசில்சோறு
·       
மடிவுசோம்பல்
·       
கொடியன்னார்மகளிர்
·       
வட்டம்எல்லை
·       
வெற்றம்வெற்றி
·       
ரவிகதிரவன்
·       
நசைவிருப்பம்
·       
நல்கல்வழங்குதல்
·       
வேழம்ஆண்யானை
·       
பொளிக்கும்உரிக்கும்
·       
ஆறுவழி
·       
விதிர்வித்துஉடல்
சிலிர்த்து
·       
விரைமணம்
·       
ததும்பிபெருகி
·       
சயசயவெல்க வெல்க
·       
அழுக்காறுபொறாமை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -