Sunday, December 22, 2024
HomeBlogஅறிவியல் சம்பந்தமான தகவல்கள் பாலிமர்கள், வாயுக்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் பற்றிய தகவல்கள்
- Advertisment -

அறிவியல் சம்பந்தமான தகவல்கள் பாலிமர்கள், வாயுக்கள் மற்றும் ஹைட்ரோகார்பன் பற்றிய தகவல்கள்

Untitled 1 12 Tamil Mixer Education



1. பாலிமர்கள் பற்றிய தகவல்கள்:-

  • ஒரே மூலக்கூறு பலமுறை தொடர்ந்து அமைவதே – பாலிமர்
  • செல்லுலோஸ், ஸ்டார்ச் போன்றவை – இயற்கை பாலிமர்கள்
  • ரப்பர் என்பது ஐசோப்பிரின் என்பதன் – இயற்கை பாலிமர்
  • சல்ஃபரோடு ரப்பரை சேர்த்து சூடாக்குவது – வல்கனைசேஷன்
  • வல்கனைசேஷன் முறையை கண்டுபிடித்தவர் – குட் இயர்
  • ரப்பரை கடுனமாக்கும் முறை – வல்கனைசேஷன்
  • முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் – செல்லுலாய்டு
  • செல்லுலாய்டைக் கண்டுபிடித்தவர் – அலெக்ஸாண்டர் பார்கிஸ்
  • புகைப்படம், திரைப்பட பிலிம்கள் செய்ய பயன்படுவது – செல்லுலாய்டு
  • பெரும்பாலான பிளாஸ்டிக்குகளில் உள்ள பாலிமர் – ரெசின்
  • முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட செயற்கை இழை – நைலான்
  • நைலான் கண்டுபிடித்தவர் – வாலஸ் காரோத்தர்ஸ் (1937)
  • நைலான் கலவை – ஹெக்ஸாமெத்திலின் டைஅமின் + அடிப்பிக் அமிலம்
  • சுவிட்சுகள் செய்ய பயன்படுவது – பேக்லைட்
  • பேக்லைட் கண்டுபிடித்தவர் – பேக்லான்ட்
  • நைலான் என்பது ஒரு – பாலி அமைடு
  • பேக்லைட் கலவை – பீனால் + பார்மால்டிஹைடு
  • Compact disc (C.D.) செய்ய பயன்படும் பாலிமர் – பாலிகார்பனேட்
  • ஒட்டாத சமையல் கலன்களில் பூசப்படும் பாலிமர் – டெஃப்லான்
  • செயற்கை பட்டு – ரேயான்
  • குழாய்கள் செய்ய பயன்படும் பாலிமர் – பாலிவினைல் குளோரைடு
  • டெர்லின் கலவை – எத்திலீன் கிளைக்கால் + டெட்ராதாலிக் அமிலம்
2. வாயுக்கள்:-

  • Gas பலூன்களில் நிரப்பப்படும் வாயு – ஹீலியம்
  • நீர் வாயுவில் காணப்படும் வாயுக்கள் – ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
  • உற்பத்தி வாயுவில் காணப்படும் வாயுக்கள் – நைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு
  • இயற்கை எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் – கார்பன்-டை-ஆக்சைடு, ஹைட்ரஜன்
  • சாண எரிவாயுவில் காணப்படும் வாயுக்கள் – மீத்தேன், கார்பன் டை ஆக்சைடு
  • நிலக்கரி சுரங்க விபத்துகளுக்கு காரணமாக வாயு – மீத்தேன்
  • சதுப்பு நில வாயு – மீத்தேன்
  • போபாலில் கசிந்த விஷ வாயு – மீதைல் ஐஸோயனைடு
  • ஜப்பான் சுரங்க பாதை விபத்துக்கு காரணமாக விஷ வாயு – சரீன்
  • ஓஸோனில் ஓட்டை விழக் காரணமான வாயு – குளோரோ புளூரோ கார்பன்
  • சாண எரிவாயுவில் காணப்படும் வாயு – மீத்தேன்
  • அமில மழைக்கு காரணமான வாயுக்கள் – சல்பர் – டை- ஆக்ஸைடு, நைட்ரிக் ஆக்ஸைடு
  • சிரிப்பூட்டும் வாயு – நைட்ரஸ் ஆக்ஸைடு
  • வளிமண்டலத்தில் வாயு – நைட்ரஜன்
  • தீயணைக்கப் பயன்படும் வாயு – கார்பன்-டை-ஆக்ஸைடு
  • தீயணைப்பு கருவியில் இருப்பது – சோடியம் பை கார்பனேட் 
  • சோடா பானங்களில் அதிகமுள்ளது வாயு – கார்பன் டை ஆக்சைடு
  • உலர் பனிக்கட்டி என்பது – திட கார்பன் டை ஆக்சைடு
  • பழங்களை பழுக்க வைக்க பயன்படுவது – எத்திலீன்
  • அழுகிய மீன் மணமுள்ள வாயு – பாஸ்பீன்
  • அழுகிய முட்டை மணமுள்ள வாயு – ஹைட்ரஜன் பெராக்சைட்
3.ஹைட்ரோகார்பன் வகைகள்:-ஹைட்ரோகார்பன் – பொது வாய்பாடு – பொதுப்பெயர்
  • அல்கேன் – CnH2n+2 – பாரஃபின்
  • அல்கீன் – CnH2n – ஒலிஃபின்
  • அல்கைன் – CnH2n-2 – அசிட்டிலின்
அல்கேன் – மூலக்கூறு வாய்பாடு
  • மீத்தேன் – CH4
  • ஈத்தேன் – C2H6
  • புரப்பேன் – C3H8
  • பியூட்டேன் – C4H10
  • பென்டேன் – C5H12
  • ஹெக்சேன் – C6H14
அல்கீன் – மூலக்கூறு வாய்பாடு

  • மீத்தீன் – உலகில் காணப்படுவதில்லை
  • ஈத்தீன் – C2H4
  • புரப்பீன் – C3H6
  • பியூட்டீன் – C4H8
  • பென்டீன் – C5H10
  • ஹெக்சீன் – C6H12
அல்கைன் – மூலக்கூறு வாய்பாடு:

  • மீத்தைன் – C2H2
  • 1 – புரப்பைன் – C3H4
  • 1 – பியூட்டைன் – C4H8
  • 2 – பியூட்டைன் – C4H8

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -