TAMIL MIXER
EDUCATION.ன்
ரயில்வே
செய்திகள்
ரயில்வே பணிகளுக்கு IRMS தேர்வு ரத்து
இந்திய ரயில்வே மேலாண்மை சேவைக்கான காலி பணியிடங்களுக்கான
ஆர்ச்
சேர்ப்பு
2023ம்
ஆண்டு
முதல்
UPSC மூலம்
நடத்தப்படும்
தனித்துவ
தேர்வான
ஐஆர்எம்எஸ்
தேர்வு
மூலமாக
நடத்தப்படும்
என
ஏற்கனவே
அறிவிக்கப்பட்டு
இருந்தது.
இந்நிலையில் நேற்று முன்தினம் பட்ச தாக்கல் செய்யப்பட்ட நிலையில் UPSC , DoPT கலந்தாலோசித்து
இந்திய
ரயில்வே
நிர்வாகப்
பணியில்
ஆட்களை
தேர்வு
செய்ய
இனி
IRMS தேர்வு
நடத்தப்படாது
எனவும்
யுபிஎஸ்சி
சிவில்
சர்வீஸ்
தேர்வை
தகுதி
தேர்வாக
எடுத்துக்
கொள்ளலாம்
எனவும்
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வானதே டிசம்பர் மாதம் நடைபெறும் எனவும் upsc சிவில் சர்வீஸ் பிரீலிங்ஸ் தேர்வு, IMRSE மெயின் தேர்வுக்கான தகுதி தேர்வாக செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கான பாடத்திட்டம்,
வயதுவரம்பு
உள்ளிட்டவை
யுபிஎஸ்சி
தேர்வு
போலவே
இருக்கும்
எனவும்
தெரிவிக்கப்பட்டது.
தற்போது
அந்த
தேர்வு
ரத்து
செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 1ம் தேதி தொடங்கி பிப்ரவரி 21ஆம் தேதி முடிவடையும் எனவும் விண்ணப்பிக்க
விரும்பும்
விண்ணப்பதாரர்கள்
யுபிஎஸ்சி
அதிகாரப்பூர்வ
இணையத்தளமான
https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில்
ஆன்லைன்
மூலம்
விண்ணப்பிக்கலாம்.
யுபிஎஸ்சி முதல் நிலை தேர்வு வருகின்ற மே 28ஆம் தேதி நடத்தப்படும்
எனவும்
இந்த
ஆண்டு
1105 காலியிடங்கள்
நிரப்பப்பட
உள்ளதாகவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.