TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
அரசு சார்பில் காவல்துறை தேர்வுக்கு இலவச பயிற்சி
இது தொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்:
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
காவல்துறையில்
காலியாக
உள்ள
621 உதவி
ஆய்வாளர்
பணியிடங்கள்,
தீயணைப்பு
மற்றும்
மீட்புப்
பணிகள்
துறையில்
காலியாக
உள்ள
129 நிலைய
அதிகாரி
பணியிடங்கள்
ஆகியவற்றை
நிரப்புவதற்கான
போட்டித்
தேர்வு
அறிவிப்பு
விரைவில்
வெளியிடப்பட
உள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் (TNUSRB) இத்தேர்வு நடத்தப்படும்.
இத்தேர்வுகளுக்கு
www.tnusrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தேர்வுக்கான
இலவச
பயிற்சி
வகுப்பு
சேலம்
கோரிமேட்டில்
உள்ள
மாவட்ட
வேலைவாய்ப்பு
மற்றும்
தொழில்
நெறி
வழிகாட்டும்
மையத்தில்
நேற்று
முதல்
தொடங்கியுள்ளது.
பாடக்
குறிப்புகள்
இலவசமாக
வழங்கப்படுவதோடு,
மாதிரித்
தேர்வுகளும்
நடத்தப்பட
உள்ளன.
இப்பயிற்சி வகுப்பு தொடர்பான விவரங்களை 8012120115
என்ற
அலைபேசி
எண்ணிற்கு
தொடர்பு
கொண்டு
தெரிந்து
கொள்ளலாம்.
சேலம்
மாவட்டத்தைச்
சேர்ந்த
காவல்துறை
உதவி
ஆய்வாளர்,
தீயணைப்பு
நிலைய
அலுவலர்,
இரண்டாம்
நிலைக்
காவலர்
பணிகளுக்கான
தேர்வுக்கு
தயாராகும்
தேர்வர்கள்
இந்த
பயிற்சி
வகுப்பில்
கலந்து
கொண்டு
பயன்பெறலாம்.


