Wednesday, October 23, 2024
HomeNotesAll Exam Notesபொது அறிவுத் தகவல்கள்

பொது அறிவுத் தகவல்கள்

work 98 Tamil Mixer Education

பொது அறிவுத் தகவல்கள்

v
தென்
கொரியாவின் ஜனாதிபதி மாளிகை “புளூஹவுஸ்” எனப்படுகிறது
v
ராஜ்யசபா
நியமன எம்.பி.க்களின் சட்ட விதிகள் அயர்லாந்து நாட்டின் சட்டத்தைப் பின்பற்றி உருவாக்கப்பட்டது.
v
ஜப்பானின்
நாரா பகுதியின் டோடாய் – ஜி கோவிலில் உள்ள வெண்கல புத்தர் சிலை, உலகிலேயே பெரிய வெண்கலச்
சிலை என கருதப்படுகிறது.
v
கேரள
மாநிலம் நெல்லிசேரியில் சர்க்கஸ் கலைக்கல்லூரி செயல்படுகிறது
v
ஐரோப்பாவில்
இருக்கும் ஜார்ஜியா பகுதியில் ஒரு அதிசய ஆறு ஓடுகிறது. அதில் இரு பகுதிகளில் இருந்து,
இருவேறு நிறங்களில் தண்ணீர் ஓடுகிறது. ஆனாலும் அவை ஒன்றோடு ஒன்று கலப்பதில்லை
v
ஆபத்தான
பழம் – “இனிப்பு விஷம்” என்று அழைக்கப்படும் அகோன்ட் பழம் பார்க்க அழகாகவும்,
சுவைக்க ருசியாகவும் இருக்கும். இது மிக அதிகமான விஷத்தன்மை கொண்டது. சிறிதளவு சாப்பிட்டாலே
விஷம் உடலை தாக்கிவிடும். இப்பழம் நம் நாட்டிலும் விளைகிறது.
v
தமிழகத்தின்
நுழைவு வாயில் என்றழைக்கப்படும் நகரம் தூத்துக்குடி
v
ஹிரோஷிமா
மீது வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “வீட்டில் பாய்”. நாகசாகி மீது வீசப்பட்ட
அணுகுண்டின் பெயர் “பேட் மேன்”
v
சூரியனைவிட
8,000 மடங்கு பிரகாசமானது ஈபிள் நட்சத்திரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
× Xerox [1 page - 50p Only]