All Exam Notes Blog Important Topics for Exams

நான்மணிக்கடிகை தொடர்பான செய்திகள்

work 43 Tamil Mixer Education

நான்மணிக்கடிகை தொடர்பான செய்திகள்

 1.
நான்மணிக்கடிகை #பதினெண்
#
கீழ்க்கணக்கு நூல்களுள்
ஒன்று.
2.
இது ஒரு #நீதி_நூல்
ஆகும்.
3.
#
விளம்பி_நாகனார் என்னும்
புலவரால் இந்நூல் இயற்றப்பட்டது.
4.
இந்நூலில் உள்ள கடவுள்
வாழ்த்துப்பாடல்கள் #இரண்டும்
#
திருமாலைப்பற்றி பாடப்பட்டுள்ளது.
5.
இந்நூல் #வைணவ_இலக்கியம்
என்றும் கூறப்படுகிறது.
6.
இந்நூல் #பொய்யாமை, #கொல்லாமை,
#
புலால்_உண்ணாமை ஆகிய
கருத்துக்களை வலியுறுத்துகின்றன.
7.
#
கடிகை என்றால் துண்டு,
கட்டுவடம், #ஆபரணம், நாழிகை,
கரகம், #தோள்வளை என்று
பொருள்.
8.
நான்மணிக்கடிகையின் ஆசிரியர்
காலம் 4 ஆம் நூற்றாண்டு ஆகும்.
9.
நான்மணிக்கடிகையில் உள்ள
#
இரண்டு_பாடல்களை #ஜி.யு.#போப்
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
10.
இந்நூலில் #_106 (2 கடவுள்
வாழ்த்து + 104 வெண்பாக்கள்) பாடல்கள்
இடம் பெற்றுள்ளன
11.
இது #வெண்பா என்ற
#
பாவகையை சார்ந்தது.
12.
நான்மணிக்கடிகை என்பது
நான்கு மணிகள் கொண்ட
அணிகலன் என்பது இதன்
பொருள்.
13.
ஒவ்வொரு பாடலிலும் 4 கருத்துக்கள் பாடப்பட்டிருப்பதால் நான்மணிக்கடிகை எனப்படுகிறது.
14.
#
அம்மை என்னும் வனப்பு
வகையைச் சார்ந்தது…..

Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]