தமிழகத்தில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு! முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்களது அறிக்கை👇
காலை 7 முதல் மாலை 6 மணி வரை காய்கறிகள், மளிகைக்கடை வாகனங்கள், தள்ளுவண்டிகளில் விற்பனை செய்ய அனுமதி. – தமிழக அரசு அறிவிப்பு